செங்கோட்டை தொடருந்து நிலையம்
செங்கோட்டை தொடருந்து நிலையம் (Sengottai railway station , நிலையக் குறியீடு:SCT ) இந்தியாவின் , தமிழ்நாடு -கேரளா எல்லையில் உள்ள, தென்காசி மாவட்டத்தின் , செங்கோட்டை நகரின் விசுவநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் அருகிலுள்ள பேருந்து நிலையம் செங்கோட்டையிலும் மற்றும் அருகிலுள்ள வானூர்தி நிலையம் திருவனந்தபுரத்தில் 110 கி.மீ. (68 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
செங்கோட்டை தொடருந்து நிலையம் நான்கு நடைமேடைகள் கொண்டது. இத்தொடருந்து நிலையத்திலிருந்து அன்றாடம் 11 தொடருந்துகள் புறப்பட்டுச் செல்கிறது. இரண்டு தொடருந்துகள் மட்டும் இந்நிலையத்தில் தங்கிச் செல்கிறது. சென்னை , மதுரை , திருநெல்வேலி , இராமேஸ்வரம் , இராஜபாளையம் , சிவகாசி போன்ற நகரங்களை செங்கோட்டை தொடருந்து நிலையம் இணைக்கிறது.[ 2] [ 3]
செங்கோட்டையிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் குறுகிய இருப்புப்பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பணி முடிந்த பின், ஆரியங்காவு , குளத்துப்புழை , புனலூர் , எர்ணாகுளம் , கொல்லம் , கொச்சி நகரங்களை செங்கோட்டை தொடருந்து நிலையம் இணைக்கும்.[ 4] [ 5]
செங்கோட்டை வழியாகச் செல்லும் தொடருந்துகள்
விரைவுத் தொடருந்துகள்
16101/16102 - கொல்லம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - கொல்லம் சந்திப்பு கொல்லம் விரைவு தொடருந்து (தினசரி)
20681 - சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு அதி விரைவு தொடருந்து (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
20682 - செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு அதி விரைவு தொடருந்து (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
12661/12662 - செங்கோட்டை - சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு தொடருந்து (தினசரி)
16791/16792 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பாலருவி விரைவு தொடருந்து
16848/16847 - செங்கோட்டை - மயிலாடுதுறை சந்திப்பு - செங்கோட்டை விரைவு தொடருந்து (தினசரி)
சிறப்பு விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து
06036 - வேளாங்கன்னி - தென்காசி சந்திப்பு - எர்ணாக்குளம் விரைவு வண்டி (திங்கள் மட்டும்)
06035 - எர்ணாக்குளம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - வேளாங்கன்னி விரைவு வண்டி (சனி மட்டும்)
06662/06503/06504/06665 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு -செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
06685/06686/06657/06682 - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை- திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (தினசரி)
06659/06660 - செங்கோட்டை - கொல்லம் சந்திப்பு - செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
பயணிகள் தொடருந்து
திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் தொடருந்து
மதுரைக்கு செல்லும் பயணிகள் தொடருந்து
கொல்லத்திற்க்கு செல்லும் பயணிகள் தொடருந்து
56335 - செங்கோட்டை - கொல்லம் பயணிகள் தொடருந்து
வண்டிகளின் வரிசை
செங்கோட்டை இரயில் நிலையகால அட்டவணை
தொடருந்து எண்.
பெயர்
புறப்படும் இடம்
சேரும் இடம்
நேரம்
சேவை நாட்கள்
வழித்தடம்
16791
பாலருவி விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
பாலக்காடு சந்திப்பு
00.40/00.45
தினமும்
கொல்லம் சந்திப்பு , கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர்
16792
பாலருவி விரைவு தொடருந்து
பாலக்காடு சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
02.55/03.00
தினமும்
பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி
16101
கொல்லம் விரைவு தொடருந்து
சென்னை எழும்பூர்
கொல்லம் சந்திப்பு
03.45/03.50
தினமும்
புனலூர்
06036
வேளாங்கன்னி எர்ணாகுளம் விரைவு சிறப்பு தொடருந்து
வேளாங்கன்னி
எர்ணாகுளம் சந்திப்பு
04.15/04.20
திங்கள்
புனலூர், கொல்லம் சந்திப்பு, காயன்குளம் சந்திப்பு, செங்கன்னூர், செங்கனஞ்சேரி, கோட்டயம்
06067
தாம்பரம் எர்ணாகுளம் விரைவு சிறப்பு தொடருந்து
தாம்பரம்
எர்ணாகுளம் சந்திப்பு
04.45/04.50
புதன்
புனலூர், கொல்லம் சந்திப்பு, காயன்குளம் சந்திப்பு, செங்கன்னூர், செங்கனஞ்சேரி, கோட்டயம்
06682
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி
06.40
தினமும்
தென்காசி சந்திப்பு, கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழக்கடையம் , இரவணசமுத்திரம் ,அம்பாசமுத்திரம் , கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
16484
செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு தொடருந்து
செங்கோட்டை
மயிலாடுதுறை சந்திப்பு
07.00
தினமும்
இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு , மதுரை சந்திப்பு , திருச்சிராப்பள்ளி சந்திப்பு , தஞ்சாவூர் சந்திப்பு , கும்பகோணம்
12661
பொதிகை அதி விரைவு தொடருந்து
சென்னை எழும்பூர்
செங்கோட்டை
08.15
தினமும்
20681
சிலம்பு அதி விரைவு தொடருந்து
சென்னை எழும்பூர்
செங்கோட்டை
08.55
ஞாயிறு, வியாழன், சனி
06685
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
09.15
தினமும்
06684
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி
10.05
தினமும்
தென்காசி சந்திப்பு, கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழக்கடையம் , இரவணசமுத்திரம் ,அம்பாசமுத்திரம் , கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
06504
மதுரை செங்கோட்டை விரைவு தொடருந்து
மதுரை சந்திப்பு
செங்கோட்டை
10.35
தினமும்
20683
செங்கோட்டை அதி விரைவு தொடருந்து
தாம்பரம்
செங்கோட்டை
10.50
திங்கள்
06681
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
11.25
தினமும்
06659
செங்கோட்டை கொல்லம் விரைவு தொடருந்து
செங்கோட்டை
கொல்லம் சந்திப்பு
11.35
தினமும்
ஆரியன்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரா, குன்டர
06664
செங்கோட்டை மதுரை விரைவு தொடருந்து
செங்கோட்டை
மதுரை சந்திப்பு
11.50
தினமும்
தென்காசி சந்திப்பு , இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு
06660
கொல்லம் செங்கோட்டை விரைவு தொடருந்து
கொல்லம் சந்திப்பு
செங்கோட்டை
14.20
தினமும்
குன்டர, கொட்டாரக்கரா, புனலூர்,தென்மலை,ஆரியன்காவு
06658
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி
14.55
தினமும்
தென்காசி சந்திப்பு, கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழக்கடையம் , இரவணசமுத்திரம் ,அம்பாசமுத்திரம் , கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
06663
மதுரை செங்கோட்டை விரைவு தொடருந்து
மதுரை சந்திப்பு
செங்கோட்டை
15.20
தினமும்
16102
கொல்லம் விரைவு தொடருந்து
கொல்லம் சந்திப்பு
சென்னை எழும்பூர்
15.00/15.05
தினமும்
இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு , தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருத்தாச்சலம் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு ,தாம்பரம்
06503
செங்கோட்டை மதுரை விரைவு தொடருந்து
செங்கோட்டை
மதுரை சந்திப்பு
15.45
தினமும்
இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு
20684
தாம்பரம் அதி விரைவு தொடருந்து
செங்கோட்டை
தாம்பரம்
16.15
திங்கள்
பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி,திருநெல்வேலி சந்திப்பு , விருதுநகர் சந்திப்பு , காரைக்குடி சந்திப்பு ,பட்டுக்கோட்டை , திருத்துறைப்பூண்டி சந்திப்பு , திருவாரூர் சந்திப்பு , மயிலாடுதுறை சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு
06687
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
16.15
தினமும்
20682
சிலம்பு அதி விரைவு தொடருந்து
செங்கோட்டை
சென்னை எழும்பூர்
16.50
ஞாயிறு, வியாழன், சனி
இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு ,மானாமதுரை சந்திப்பு , காரைக்குடி சந்திப்பு ,புதுக்கோட்டை , திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருத்தாச்சலம் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு ,தாம்பரம்
06685
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
17.50
தினமும்
பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
12662
பொதிகை அதி விரைவு தொடருந்து
செங்கோட்டை
சென்னை எழும்பூர்
18.20
தினமும்
இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு , தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருத்தாச்சலம் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு ,தாம்பரம்
06035
எர்ணாகுளம் வேளாங்கன்னி விரைவு சிறப்பு தொடருந்து
எர்ணாகுளம் சந்திப்பு
வேளாங்கன்னி
19.55/20.00
சனி
சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, நாகப்பட்டினம்
06068
எர்ணாகுளம் தாம்பரம் விரைவு சிறப்பு தொடருந்து
எர்ணாகுளம் சந்திப்பு
தாம்பரம்
19.55/20.00
திங்கள்
தென்காசி சந்திப்பு, சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு , திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
06657
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
20.35
தினமும்
16847
மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு தொடருந்து
மயிலாடுதுறை சந்திப்பு
செங்கோட்டை
21.30
தினமும்
[ 6]
மேற்கோள்கள்
↑ "Sengottai Railway Station" . Mustseeindia . Archived from the original on 19 ஆகஸ்ட் 2016. Retrieved 13 July 2013 .
↑ Sengottai Railway Station
↑ Kohilan, Subawarana, "Sengottai Station - 10 Train Departures SR/Southern Zone - Railway Enquiry" , indiarailinfo.com , retrieved 2018-02-11
↑ "Kollam–Sengottai branch line - Wikipedia" , en.m.wikipedia.org (in ஆங்கிலம்), retrieved 2018-02-11
↑ "Punalur-Shencotta line to be ready in May" , The Hindu (in Indian English), Special Correspondent, Special Correspondent, 2017-01-29, ISSN 0971-751X , retrieved 2018-02-11 {{citation }}
: CS1 maint: others (link )
↑ https://etrain.info/in?STATION=SCT
வெளி இணைப்புகள்