மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி (Mettupalayam Assembly constituency), கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- மேட்டுப்பாளையம் வட்டம்
- கோயம்புத்தூர் வடக்கு வட்டம் (பகுதி)
பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி)[2]
வெற்றி பெற்றவர்கள்
- 1977ல் காங்கிரசின் கெம்பையா கௌடர் 19604 (24.38%) & திமுகவின் ஒ. ஆறுமுகசாமி 11757 (14.62%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் ஜனதாவின் சி. வி. கந்தசாமி 25987 (21.44%) , இந்திய விவசாயிகள் மற்றும் தையல்காரர்கள் கட்சியின் எம். ஆர். சிவசாமி 18097 (14.93%) & அதிமுக ஜானகி அணியின் டி. கே. துரைசாமி 11041 இ(9.11%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991இல் பாஜகவின் சிறீ நந்தகுமாரி (7017 5.85%) & இந்திய விவசாயிகள் மற்றும் தையல்காரர்கள் கட்சியின் எம். ஆர். சிவசாமி 6325 (5.28%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996இல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் வி. சரசுவதி 10877 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை
2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வாக்குப் பதிவுகள்
ஆண்டு
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
|
2011
|
%
|
↑ %
|
2016
|
%
|
↑ %
|
2021
|
%
|
↑ %
|
ஆண்டு
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
2016
|
|
%
|
2021
|
|
%
|
மேற்கோள்கள்