விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி

விளாத்திகுளம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்216,923
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி (Vilathikulam Assembly constituency) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • விளாத்திகுளம் தாலுகா
  • எட்டயபுரம் தாலுகா
  • ஓட்டப்பிடாரம் தாலுகா (பகுதி)

குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமரெட்டியாபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம், வேப்பலோடை, தெற்குக் கல்மேடு, வேடநத்தம், கொல்லம்பருப்பு, சந்திரகிரி, ஜெகவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டினமருதூர் கிராமங்கள்[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 பி. செல்வராஜ் காங்கிரசு 32,583 57.33% சங்கரலிங்கம் காங்கிரஸ் 22,097 38.88%
1971 எம். ரத்தினசபாபதி திமுக 32,583 38% கே. சுப ரெட்டியார் காங்கிரஸ் 22,097 33%
1977 ஆர். கே. பெருமாள் அதிமுக 25,384 38% கே. சுப ரெட்டியார் காங்கிரஸ் 22,001 33%
1980 ஆர். கே. பெருமாள் அதிமுக 40,728 53% குமரகுருபர ராமநாதன் திமுக 34,088 44%
1984 எஸ். குமர குருபர ராமநாதன் திமுக 32,481 39% ஆர்.கே. பெருமாள் அதிமுக 26,143 31%
1989 கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமசந்திரன் அதிமுக(ஜெ) 33,951 36% எஸ். குமரகுருபர ராமநாதன் திமுக 25,955 27%
1991 என். சி. கனகவள்ளி அதிமுக 53,713 61% எஸ். மாவேல்ராஜ் திமுக 32,004 36%
1996 க. ரவிசங்கர் திமுக 30,190 31% வை. கோபாலசாமி மதிமுக 29,556 30%
2001 என். கே. பெருமாள் அதிமுக 44,415 48% ஆர்.கே.பி. ராஜசேகரன் திமுக 29,172 32%
2006 பி. சின்னப்பன் அதிமுக 45,409 47% கே. ராஜாராம் திமுக 37,755 39%
2011 ஜி. வி. மார்கண்டேயன் அதிமுக 72,753 54.58% கே. பெருமாள்சாமி இதேகா 50,156 37.63%
2016 கே. உமா மகேசுவரி அதிமுக 71,496 47.28% சு. பீமராஜ், திமுக 52,778 34.90%
2021 ஜி. வி. மார்கண்டேயன் திமுக[2] 90,348 54.05% சின்னப்பன் அதிமுக 51,799 30.99%

தேர்தல் முடிவுகள்

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: விளாத்திக்குளம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜி. வி. மார்கண்டேயன் 90,348 54.38% +19.84
அஇஅதிமுக பி. சின்னப்பன் 51,799 31.18% -15.61
நாம் தமிழர் கட்சி ஆர். பாலாஜி 11,828 7.12% +5.96
அமமுக கே. சீனி செல்வி 6,657 4.01% புதியவர்
மநீம எக்சு. வில்சன் 1,520 0.91% புதியவர்
புதக சி. முத்துகுமார் 1,055 0.64% புதியவர்
நோட்டா நோட்டா 1,036 0.62% -0.41
வெற்றி வாக்கு வேறுபாடு 38,549 23.20% 10.95%
பதிவான வாக்குகள் 166,133 76.72% 2.44%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 264 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 216,542
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 27.77%

2019 இடைத்தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2019; இடைத்தேர்தல்: விளாத்திக்குளம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. சின்னப்பன் 70,139 44.32 2.47
திமுக ஏ. சி. ஜெயக்குமார் 41,585 26.28 8.26
சுயேச்சை ஜி. வி. மார்கண்டேயன் 27,456 17.35 புதியவர்
அமமுக கே. ஜோதிமணி 9,695 6.13 புதியவர்
நாம் தமிழர் கட்சி எம். காளிதாசு 4,628 2.93 Increase1.77
மநீம டி. நடராஜன் 1,399 0.88 புதியவர்
நோட்டா நோட்டா 1,386 0.88 0.15
வாக்கு வித்தியாசம் 28,554 18.04 Increase5.79
பதிவான வாக்குகள் 158,289 75.65 Increase1.37
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 2.47

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: விளாத்திக்குளம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. உமா மகேசுவரி 71,496 46.79% -7.79
திமுக எசு. பீம்ராஜ் 52,778 34.54% புதியவர்
தமாகா பி. கதிர்வேல் 15,030 9.84% புதியவர்
பா.ஜ.க பி. இராமமூர்த்தி 6,441 4.22% +3.09
நாம் தமிழர் கட்சி ஜி. என். மருதநாயகம் 1,766 1.16% புதியவர்
நோட்டா நோட்டா 1,581 1.03% புதியவர்
பசக ஐ. சுப்புலட்சுமி 850 0.56% -0.51
வெற்றி வாக்கு வேறுபாடு 18,718 12.25% -4.70%
பதிவான வாக்குகள் 152,795 74.28% -1.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 205,689
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -7.79%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விளாத்திக்குளம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஜி. வி. மார்கண்டேயன் 72,753 54.58% +7.85
காங்கிரசு கே. பெருமாள்சாமி 50,156 37.63% புதியவர்
சுயேச்சை எம். கருத்து மையனன் 2,378 1.78% புதியவர்
சுயேச்சை ஜி. மந்திரிமூர்த்தி 1,795 1.35% புதியவர்
பா.ஜ.க கே. சுந்தரமூர்த்தி 1,499 1.12% -0.11
பசக எசு. அய்யாதுரை 1,423 1.07% -3.08
சுயேச்சை பி. எசு. அய்யனார் 1,102 0.83% புதியவர்
சுயேச்சை ஜி. நடராஜ் 806 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,597 16.95% 9.08%
பதிவான வாக்குகள் 133,292 76.01% 10.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 175,367
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 7.85%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: விளாத்திக்குளம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. சின்னப்பன் 45,409 46.73% -1.43
திமுக கே.ராஜாராம் 37,755 38.85% +7.22
தேமுதிக எசு. பாலகிருஷ்ணன் 5,779 5.95% புதியவர்
புதக லிங்கராஜ் 4,026 4.14% புதியவர்
பா.ஜ.க வி. பி. ஜெயராஜ் 1,197 1.23% புதியவர்
சுயேச்சை ஏ. நடராஜ் 1,077 1.11% புதியவர்
பார்வார்டு பிளாக்கு ஆர். முருகபாண்டியன் 710 0.73% புதியவர்
சுயேச்சை எம். காந்தி 541 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,654 7.88% -8.65%
பதிவான வாக்குகள் 97,171 65.73% 4.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 147,823
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -1.43%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: விளாத்திக்குளம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக என். கே. பெருமாள் 44,415 48.16% +20.63
திமுக ஆர். கே. பி. இராசசேகரன் 29,172 31.63% -0.47
மதிமுக குமரகுருபர ராமநாதன் 16,237 17.61% -13.82
சுயேச்சை கே. பூமிநாதன் 1,331 1.44% புதியவர்
சுயேச்சை கே. செல்வராஜ் 1,066 1.16% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,243 16.53% 15.85%
பதிவான வாக்குகள் 92,221 60.88% -4.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,571
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 16.06%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: விளாத்திக்குளம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக க. ரவிசங்கர் 30,190 32.10% -4.9
மதிமுக வைகோ 29,556 31.43% புதியவர்
அஇஅதிமுக என். கே. பெருமாள் 25,891 27.53% -34.57
பாமக கிருஷ்ண காந்தன் யாதவ் 3,374 3.59% புதியவர்
சுயேச்சை கே. சண்முகவேல் 1,749 1.86% புதியவர்
சுயேச்சை ஏ, செல்வராஜ் 1,369 1.46% புதியவர்
பா.ஜ.க பி. ராஜாம்பாள் 918 0.98% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 634 0.67% -24.43%
பதிவான வாக்குகள் 94,040 65.29% 5.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 149,924
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -30.00%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: விளாத்திக்குளம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக என். சி. கனகவள்ளி 53,713 62.10% +25.51
திமுக கே. முத்துராஜ் 32,004 37.00% +9.03
வெற்றி வாக்கு வேறுபாடு 21,709 25.10% 16.48%
பதிவான வாக்குகள் 86,489 60.13% -10.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 147,419
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 25.51%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: விளாத்திக்குளம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமசந்திரன் 33,951 36.59% +3.98
திமுக எசு. குமரகுருபர நாதன் 25,955 27.97% -12.55
அஇஅதிமுக எம். தேவேந்திரன் 21,486 23.16% -9.46
காங்கிரசு கே. எசு. சுப்பா ரெட்டியார் 6,247 6.73% புதியவர்
சுயேச்சை பி. சுப்புராம் 3,624 3.91% புதியவர்
சுயேச்சை எம். ஜான் 691 0.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,996 8.62% 0.71%
பதிவான வாக்குகள் 92,781 70.29% 1.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 134,566
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -3.93%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: விளாத்திக்குளம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். குமர குருபர ராமநாதன் 32,481 40.52% -4.47
அஇஅதிமுக ஆர். கே. பெருமாள் 26,143 32.62% -21.14
சுயேச்சை எம். தேவேந்திரன் 20,326 25.36% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,338 7.91% -0.86%
பதிவான வாக்குகள் 80,153 69.14% 3.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,435
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -13.23%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: விளாத்திக்குளம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஆர். கே. பெருமாள் 40,728 53.75% +15.37
திமுக எஸ். குமர குருபர ராமநாதன் 34,088 44.99% +31.8
வெற்றி வாக்கு வேறுபாடு 6,640 8.76% 3.65%
பதிவான வாக்குகள் 75,766 65.90% 7.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 116,745
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 15.37%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: விளாத்திக்குளம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஆர். கே. பெருமாள் 25,384 38.39% புதியவர்
காங்கிரசு கே. சுப்பா ரெட்டியார் 22,001 33.27% -5.61
திமுக ஏ. கே. கொண்டு ரெட்டியார் 8,720 13.19% -44.14
ஜனதா கட்சி ஏ. ஏ. அருளானந்தம் 8,452 12.78% புதியவர்
சுயேச்சை இராமசாமி ரெட்டியார் 706 1.07% புதியவர்
பார்வார்டு பிளாக்கு கே. பி. கணபதி 579 0.88% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,383 5.12% -13.33%
பதிவான வாக்குகள் 66,125 58.44% -7.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,745
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -18.94%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: விளாத்திக்குளம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். ரத்தினசபாபதி 32,583 57.33% +19.86
காங்கிரசு கே. சுப்பா ரெட்டியார் 22,097 38.88% +8.25
சுயேச்சை எசு. இராமலிங்கம் 2,154 3.79% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,486 18.45% 12.88%
பதிவான வாக்குகள் 56,834 66.20% -12.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,503
திமுக கைப்பற்றியது மாற்றம் 19.86%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: விளாத்திக்குளம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். ரத்தினசபாபதி 23,905 37.47% புதியவர்
சுயேச்சை எம். பி. ரெட்டியார் 20,350 31.90% புதியவர்
காங்கிரசு ஏ. எல். நாயக்கர் 19,540 30.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,555 5.57%
பதிவான வாக்குகள் 63,795 78.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,925
திமுக வெற்றி (புதிய தொகுதி)

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: விளாத்திக்குளம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. செல்வராஜ் 18,819 50.44% புதியவர்
சுயேச்சை சங்கரலிங்கம் 18,494 49.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 325 0.87%
பதிவான வாக்குகள் 37,313 58.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 63,707
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[18],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,01,219 1,04,027 2 2,05,248

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. முதுகுளத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "விளாத்திக்குளம் Election Result". Retrieved 2 Jul 2022.
  4. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  18. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya