கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

கோவில்பட்டி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்266,625
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி (Kovilpatti Assembly constituency), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கோவில்பட்டி தாலுகா.[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 தா. இராமசாமி காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 வி. சுப்பையா நாயக்கர் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 சோ. அழகர்சாமி இபொக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 சோ. அழகர்சாமி இபொக தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சோ. அழகர்சாமி இபொக 21,985 32.75 பி. சீனிராஜ் அதிமுக 21,588 32%
1980 சோ. அழகர்சாமி இபொக 39,442 51% வி. ஜெயலட்சுமி இதேகா 30,792 40%
1984 ஆர். ரங்கசாமி இதேகா 45,623 53% சோ. அழகர்சாமி இபொக 28,327 33%
1989 சோ. அழகர்சாமி இபொக 35,008 35% எஸ். ராதாகிருஷ்ணன் திமுக 31,724 31%
1991 ஆர். சியாமளா அதிமுக 58,535 60% எல். அய்யாலுசாமி இபொக 30,284 31%
1996 எல். அய்யலுசாமி இபொக 39,315 34% கே. எஸ். ராதாகிருஷ்ணன் மதிமுக 31,828 28%
2001 சோ. இராஜேந்திரன் இபொக 45,796 40% கே. ராஜாராம் திமுக 36,757 32%
2006 எல். இராதா கிருஷ்ணன் அதிமுக 53,354 47% எஸ். ராஜேந்திரன் இபொக 41,015 36%
2011 கடம்பூர் சே. ராஜு அதிமுக 73,007 55.85% ஜி. ராமசந்திரன் பாமக 46,527 35.59%
2016 கடம்பூர் சே. ராஜு அதிமுக 64,514 39.52% அ. சுப்பிரமணியன் திமுக 64,086 39.25%
2021 கடம்பூர் சே. ராஜு அதிமுக[2] 68,556 37.89% டி. டி. வி. தினகரன் அமமுக 56,153 31.04%

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்றவரின் வாக்கு விகிதம்
2021
37.89%
2016
38.96%
2011
55.85%
2006
46.62%
2001
40.27%
1996
35.19%
1991
61.81%
1989
35.34%
1984
55.75%
1980
51.37%
1977
32.75%
1971
62.16%
1967
55.02%
1962
36.22%
1957
31.78%
1952
64.67%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கோவில்பட்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கடம்பூர் ராஜு 68,556 38.13% -0.83
அமமுக டி. டி. வி. தினகரன் 56,153 31.23% புதியவர்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. சீனிவாசன் 37,380 20.79% புதியவர்
நாம் தமிழர் கட்சி மு. கோமதி 9,213 5.12% +3.87
மநீம க. கதிரவன் 3,667 2.04% புதியவர்
நோட்டா நோட்டா 1,124 0.63% -0.79
வெற்றி வாக்கு வேறுபாடு 12,403 6.90% 6.64%
பதிவான வாக்குகள் 1,79,804 67.62% 0.92%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 576 0.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,65,915
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -0.83%


2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கோவில்பட்டி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கடம்பூர் ராஜு 64,514 38.96% -16.89
திமுக ஏ.சுப்ரமணியன் 64,086 38.70% புதியவர்
மதிமுக விநாயக ரமேசு 28,512 17.22% புதியவர்
நோட்டா நோட்டா 2,350 1.42% புதியவர்
நாம் தமிழர் கட்சி டி. முத்து மாரி 2,070 1.25% புதியவர்
பாமக ஜி. இராமச்சந்திரன் 1,075 0.65% -34.94
வெற்றி வாக்கு வேறுபாடு 428 0.26% -20.00%
பதிவான வாக்குகள் 1,65,607 66.70% -5.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,48,279
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -16.89%


2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கோவில்பட்டி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கடம்பூர் ராஜு 73,007 55.85% +9.24
பாமக ஜி. இராமச்சந்திரன் 46,527 35.59% புதியவர்
சுயேச்சை பி. மாரியப்பன் 2,685 2.05% புதியவர்
பா.ஜ.க வி. ரெங்கராஜன் 2,186 1.67% +1.03
சுயேச்சை ஈ. விசுவாசம் 1,232 0.94% புதியவர்
பசக எசு. அருமைராஜ் 1,107 0.85% -1.62
சுயேச்சை வி. கென்னடி 1,068 0.82% புதியவர்
சுயேச்சை பி. இராமசாமி 679 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,480 20.26% 9.48%
பதிவான வாக்குகள் 1,30,723 72.18% 7.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,81,097
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 9.24%


2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கோவில்பட்டி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எல். இராதா கிருஷ்ணன் 53,354 46.61% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் சோ. இராஜேந்திரன் 41,015 35.83% -4.44
தேமுதிக டி. சீனிவாச இராகவன் 11,633 10.16% புதியவர்
புதக கே. கோவில்செல்வன் 2,827 2.47% புதியவர்
பார்வார்டு பிளாக்கு எசு. செல்லதுரை 2,560 2.24% புதியவர்
சுயேச்சை வி. விசுவநாதன் 1,201 1.05% புதியவர்
பா.ஜ.க ஜி. சோமசுந்தரம் 733 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,339 10.78% 2.83%
பதிவான வாக்குகள் 1,14,478 64.73% 6.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,76,858
அஇஅதிமுக gain from இந்திய கம்யூனிஸ்ட் மாற்றம் 6.34%


2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கோவில்பட்டி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் சோ. இராஜேந்திரன் 45,796 40.27% +5.08
திமுக கே. இராஜாராம் 36,757 32.32% புதியவர்
மதிமுக கே. விசுவாமித்திரன் 27,809 24.45% -4.03
சுயேச்சை எம். மாரியப்பன் 1,881 1.65% புதியவர்
சுயேச்சை ஆர். அய்யலுசாமி 757 0.67% புதியவர்
தமிழர் கழகம் கே. ஜி. முத்துராஜன் 726 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,039 7.95% 1.25%
பதிவான வாக்குகள் 1,13,726 58.69% -7.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,93,861
இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது மாற்றம் 5.08%


1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கோவில்பட்டி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் எல். அய்யலுசாமி 39,315 35.19% +3.21
மதிமுக கே. எஸ். இராதாகிருஷ்ணன் 31,828 28.49% புதியவர்
அஇஅதிமுக எல். இராதா கிருஷ்ணன் 31,168 27.90% -33.92
ஜனதா கட்சி வி. ஆர். வீரராகவன் 5,321 4.76% புதியவர்
பா.ஜ.க வி. ரெங்கராஜா 806 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,487 6.70% -23.13%
பதிவான வாக்குகள் 1,11,727 65.85% 5.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,75,222
இந்திய கம்யூனிஸ்ட் gain from அஇஅதிமுக மாற்றம் -26.62%


1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கோவில்பட்டி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஆர். சியாமளா 58,535 61.81% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எல். அய்யலுசாமி 30,284 31.98% -3.36
பாமக பி. கிருஷ்ணமூர்த்தி 4,032 4.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,251 29.83% 26.52%
பதிவான வாக்குகள் 94,698 59.98% -10.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,61,982
அஇஅதிமுக gain from இந்திய கம்யூனிஸ்ட் மாற்றம் 26.48%


1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கோவில்பட்டி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 35,008 35.34% +0.72
திமுக எசு. இராதாகிருஷ்ணன் 31,724 32.02% புதியவர்
சுயேச்சை அ. பால்பாண்டியன் 13,981 14.11% புதியவர்
சுயேச்சை எசு. தர்மர் 6,462 6.52% புதியவர்
சுயேச்சை எம். எஸ். ஐயாதுரை 4,759 4.80% புதியவர்
சுயேச்சை வி. ஆனந்தசாமி 3,263 3.29% புதியவர்
இவிதொக ஆர். பி. இராமசாமி 2,742 2.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,284 3.31% -17.82%
பதிவான வாக்குகள் 99,069 70.34% -1.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,43,671
இந்திய கம்யூனிஸ்ட் gain from காங்கிரசு மாற்றம் -20.41%


1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கோவில்பட்டி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். ரங்கசாமி 45,623 55.75% +15.64
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 28,327 34.61% -16.76
சுயேச்சை பி. சீனிராசு 4,655 5.69% புதியவர்
சுயேச்சை வி. பால்ராஜ் 977 1.19% புதியவர்
சுயேச்சை ஆர். பரமசிவம் 715 0.87% புதியவர்
சுயேச்சை எசு. பெருமாள்சாமி 633 0.77% புதியவர்
சுயேச்சை டி.என்.பி. ராஜு 627 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,296 21.13% 9.87%
பதிவான வாக்குகள் 81,840 71.78% 3.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,20,666
காங்கிரசு gain from இந்திய கம்யூனிஸ்ட் மாற்றம் 4.37%


1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கோவில்பட்டி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 39,442 51.37% +18.63
காங்கிரசு வி.ஜெயலட்சுமி 30,792 40.11% புதியவர்
ஜனதா கட்சி எசு. காளிதாசு 6,281 8.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,650 11.27% 10.68%
பதிவான வாக்குகள் 76,777 68.54% 5.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,13,218
இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது மாற்றம் 18.63%


1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கோவில்பட்டி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 21,985 32.75% -29.42
அஇஅதிமுக பி. சீனிராஜ் 21,588 32.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 397 0.59% -23.73%
பதிவான வாக்குகள் 67,140 63.06% -9.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,07,794
இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது மாற்றம் -29.42%


1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கோவில்பட்டி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 38,844 62.16% +7.14
காங்கிரசு எல். சுப்ப நாயக்கர் 23,646 37.84% +0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 15,198 24.32% 7.10%
பதிவான வாக்குகள் 62,490 72.09% -2.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,524
இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது மாற்றம் 7.14%


1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கோவில்பட்டி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 33,311 55.02% +29.87
காங்கிரசு வி.ஓ.சி.ஏ. பிள்ளை 22,885 37.80% +1.58
சுயேச்சை ஆர்.கே. தேவர் 3,709 6.13% புதியவர்
சுயேச்சை ஆர். சேர்மன் 641 1.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,426 17.22% 10.52%
பதிவான வாக்குகள் 60,546 74.98% -2.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,101
இந்திய கம்யூனிஸ்ட் gain from காங்கிரசு மாற்றம் 18.80%


1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கோவில்பட்டி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி 22,158 36.22% +6.38
சுதந்திரா ஆர். எசு. அப்பாசாமி 18,059 29.52% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 15,387 25.15% -2.39
திமுக மு. பெரியசாமி 5,030 8.22% புதியவர்
சுயேச்சை கே. வெங்கடராம் நாயுடு 543 0.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,099 6.70% 4.76%
பதிவான வாக்குகள் 61,177 77.47% 31.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,603
காங்கிரசு gain from சுயேச்சை மாற்றம் 4.44%


1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கோவில்பட்டி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை வி. சுப்பையா நாயக்கர் 11,425 31.78% புதியவர்
காங்கிரசு செல்வராஜ் 10,726 29.84% -34.83
இந்திய கம்யூனிஸ்ட் சோ. அழகர்சாமி 9,901 27.54% புதியவர்
சுயேச்சை பொன்னுசாமி 3,898 10.84% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 699 1.94% -41.94%
பதிவான வாக்குகள் 35,950 45.60% -7.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,841
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம் -32.89%


1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: கோவில்பட்டி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தா. இராமசாமி 25,282 64.67% புதியவர்
சுயேச்சை சண்முகம் 8,124 20.78% புதியவர்
சோக சுப்பையா 4,370 11.18% புதியவர்
கிமபிக பெருமாள் 1,319 3.37% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,158 43.89%
பதிவான வாக்குகள் 39,095 52.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,113
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)


வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[19],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,22,401 1,24,896 2 2,47,299

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. கோவில்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "கோவில்பட்டி Election Result". Retrieved 9 Aug 2023.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  19. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 28 மே 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya