ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி

ஓட்டப்பிடாரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1962–முதல்
மொத்த வாக்காளர்கள்251,597
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி (Ottapidaram Assembly constituency) என்பது தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி, 217-ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த, 198 வாக்குச் சாவடிகள் உள்ளன.[1]

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

  • ஓட்டப்பிடாரம் தாலுகா (பகுதி)

மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள்.

  • தூத்துக்குடி தாலுகா (பகுதி)

உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள்.

மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றும் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்).

  • ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு, கோவில்பட்டு, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அனவரதநல்லூர், தன்னூத்து, வல்லநாடு (கஸ்பா), கீழப்புத்தனெரி, வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றும் வித்தலாபுரம் கோவில்பட்டு கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 மு. முத்தையா சுதந்திரா கட்சி 25,937 45.45 எஸ். தனுஷ்கோடி சுதந்திரா கட்சி 17,861 36.87
1971 மு. முத்தையா பார்வார்டு ப்ளாக் 27,571 56.92 க. மனோகரன் காங்கிரசு 20,814 36.47
1977 ஓ. சோ. வேலுச்சாமி இதேகா 22,629 41.51 ஓ. தங்கராஜ் அதிமுக 16,801 30.82
1980 மு. அப்பாதுரை இபொக 33,071 52.11 ஓ. எஸ். வேலுச்சாமி அதிமுக 30,393 47.89
1984 ஆர். எஸ். ஆறுமுகம் இதேகா 46,190 67.89 எம். அப்பாதுரை இபொக 20,868 30.67
1989 மு. முத்தையா திமுக 25,467 31.69 ஓ. எஸ். வேலுச்சாமி அதிமுக 23,724 29.52
1991 சூ. சே. இராஜமன்னார் அதிமுக 52,360 66.28 சி. செல்லத்துரை திமுக 25,035 31.69
1996 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 24,585 27.32 எஸ். பால்ராஜ் அதிமுக 23,437 26.05
2001 ஏ. சிவபெருமாள் அதிமுக 39,350 43.30 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 38,699 42.59
2006 பி. மோகன் அதிமுக 38,715 39.36 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 29,271 29.76
2011 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 71,330 56.41 எஸ். ராஜா திமுக 46,204 36.54
2016 ஆர். சுந்தர்ராஜ் அதிமுக 65,071 41.24 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 64,578 40.93
2019 இடைத்தேர்தல் செ. சண்முகையா திமுக 73,241 42.97 பி. மோகன் அதிமுக 53,584 31.44
2021 செ. சண்முகையா திமுக[3] 73,110 41.11 பி. மோகன் அதிமுக 64,600 36.32

தேர்தல் முடிவுகள் விவரம்

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஓட்டப்பிடாரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக செ. சண்முகையா 73,110 41.11 1.86
அஇஅதிமுக பி. மோகன் 64,600 36.32 Increase4.88
நாம் தமிழர் கட்சி மு. வைகுண்டமாரி 22,413 12.60 Increase7.51
புதக க. கிருஷ்ணசாமி 6,544 3.68 புதியவர்
தேமுதிக எசு. ஆறுமுகநயினார் 5,327 3.00 புதியவர்
இஜக ஆர். அருணாதேவி 1,913 1.08 புதியவர்
நோட்டா நோட்டா (இந்தியா) 1,568 0.88 0.17
வாக்கு வித்தியாசம் 8,510 4.79 6.74
பதிவான வாக்குகள் 177,840 70.68 1.99
திமுக கைப்பற்றியது மாற்றம் 1.86

2019 இடைத்தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், 2019: ஓட்டப்பிடாரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக செ. சண்முகையா 73,241 42.97 புதியவர்
அஇஅதிமுக பி. மோகன் 53,584 31.44 9.13
அமமுக ஆர். சுந்தரராஜ் 29,228 17.15 புதியவர்
நாம் தமிழர் கட்சி எம். அகல்யா 8,666 5.09 Increase2.73
நோட்டா நோட்டா 1,783 1.05 0.58
வாக்கு வித்தியாசம் 19,657 11.53 Increase11.22
பதிவான வாக்குகள் 170,519 72.67 Increase0.01
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் புதியவர்

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஆர். சுந்தரராஜ் 65,071 40.57 புதியவர்
புதக க. கிருஷ்ணசாமி 64,578 40.26 16.15
தேமுதிக எஸ். ஆறுமுகநயினார் 14,127 8.81 புதியவர்
பா.ஜ.க ஏ. சந்தானகுமார் 5,931 3.70 Increase1.63
நாம் தமிழர் கட்சி டி. முத்துகிருஷ்ணன் 3,792 2.36 புதியவர்
நோட்டா நோட்டா 2,612 1.63 புதியவர்
வாக்கு வித்தியாசம் 493 0.31 19.56
பதிவான வாக்குகள் 160,395 72.66 2.82
அஇஅதிமுக gain from புதக மாற்றம் புதியவர்

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
புதக க. கிருஷ்ணசாமி 71,330 56.41 புதியவர்
திமுக எசு. ராஜா 46,204 36.54 Increase12.79
பா.ஜ.க ஏ. முத்துபாலவேசம் 2,614 2.07 Increase1.09
பசக டி. சந்திரா 785 0.62 29.14
வாக்கு வித்தியாசம் 25,126 19.87 Increase10.27
பதிவான வாக்குகள் 126,453 75.48 Increase7.38
புதக gain from அஇஅதிமுக மாற்றம் புதியவர்

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. மோகன் 38,715 39.36 3.94
பசக க. கிருஷ்ணசாமி 29,271 29.76 புதியவர்
திமுக சூ. சே. இராஜமன்னார் 23,356 23.75 புதியவர்
தேமுதிக கே. மோகன்ராஜ் 2,690 2.74 புதியவர்
பார்வார்டு பிளாக்கு வி. கோதண்டராமன் 1,448 1.48 புதியவர்
பா.ஜ.க ஏ. சந்தானகுமார் 963 0.98 புதியவர்
வாக்கு வித்தியாசம் 9,444 9.60 Increase8.88
பதிவான வாக்குகள் 98,449 68.10 Increase4.67
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 3.94

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஏ. சிவபெருமாள் 39,350 43.30 Increase17.25
புதக க. கிருஷ்ணசாமி 38,699 42.59 புதியவர்
மதிமுக ஆர். குருசாமி கிருஷ்ணன் 8,451 9.30 6.79
வாக்கு வித்தியாசம் 651 0.72 0.56
பதிவான வாக்குகள் 90,875 63.43 4.04
அஇஅதிமுக gain from ஜனதா கட்சி மாற்றம் Increase17.25

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி க. கிருஷ்ணசாமி 24,585 27.32 புதியவர்
அஇஅதிமுக எசு. பால்ராஜ் 23,437 26.05 40.23
திமுக எசு. சுந்தரம் 22,679 25.21 6.48
மதிமுக ஏ. எசு. கணேசன் 14,480 16.09 புதியவர்
அஇஇகா (தி) ஏ. டி. அலெக்சாண்டர் 1,029 1.14 புதியவர்
பா.ஜ.க எசு. ஜெயராணி 727 0.81 புதியவர்
வாக்கு வித்தியாசம் 1,148 1.28 33.31
பதிவான வாக்குகள் 93,557 67.47 Increase8.33
ஜனதா கட்சி gain from அஇஅதிமுக மாற்றம் புதியவர்

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக சூ. சே. இராஜமன்னார் 52,360 66.28 Increase43.25
திமுக சி. செல்லதுரை 25,035 31.69 0.00
பாமக எசு. ஜீவரத்தினம் 1,184 1.50 புதியவர்
வாக்கு வித்தியாசம் 27,325 34.59 Increase32.42
பதிவான வாக்குகள் 80,837 59.14 7.99
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் Increase43.25

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. முத்தையா 25,467 31.69 புதியவர்
காங்கிரசு ஓ. எசு. வேலுச்சாமி 23,724 29.52 38.37
அஇஅதிமுக வி. கோபாலகிருஷ்ணன் 18,507 23.03 புதியவர்
வாக்கு வித்தியாசம் 1,743 2.17 35.05
பதிவான வாக்குகள் 82,522 67.13 Increase0.32
திமுக gain from காங்கிரசு மாற்றம் புதியவர்

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். எஸ். ஆறுமுகம் 46,190 67.89 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் மு. அப்பாதுரை 20,868 30.67 புதியவர்
வாக்கு வித்தியாசம் 25,322 37.22 Increase33.00
பதிவான வாக்குகள் 74,147 66.81 Increase7.74
காங்கிரசு gain from இந்திய கம்யூனிஸ்ட் மாற்றம் புதியவர்

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் மு. அப்பாதுரை 33,071 52.11 புதியவர்
காங்கிரசு ஓ. எசு. வேலுச்சாமி 30,393 47.89 புதியவர்
வாக்கு வித்தியாசம் 2,678 4.22 6.47
பதிவான வாக்குகள் 64,720 59.07 Increase6.52
இந்திய கம்யூனிஸ்ட் gain from காங்கிரசு மாற்றம் புதியவர்

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஓ. சோ. வேலுச்சாமி 22,629 41.51 புதியவர்
அஇஅதிமுக ஓ. தங்கராஜ் 16,801 30.82 புதியவர்
ஜனதா கட்சி எசு. அசோக் குமார் 7,483 13.73 புதியவர்
திமுக உ. மூக்கையா 4,661 8.55 புதியவர்
வாக்கு வித்தியாசம் 5,828 10.69 9.35
பதிவான வாக்குகள் 55,355 52.55 7.53
காங்கிரசு gain from பார்வார்டு பிளாக்கு மாற்றம் புதியவர்

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பார்வார்டு பிளாக்கு மு. முத்தையா 27,571 56.92 புதியவர்
சுதந்திரா கே. மனோகரன் 17,861 36.87 8.58
வாக்கு வித்தியாசம் 9,710 20.04 Increase11.06
பதிவான வாக்குகள் 53,556 60.80 9.53
பார்வார்டு பிளாக்கு gain from சுதந்திரா மாற்றம் புதியவர்

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா மு. முத்தையா 25,937 45.45 Increase1.28
காங்கிரசு எசு. தனுஷ்கோடி 20,814 36.47 Increase7.23
வாக்கு வித்தியாசம் 5,123 8.98 5.95
பதிவான வாக்குகள் 59,955 70.33 Increase0.01
சுதந்திரா gain from காங்கிரசு மாற்றம் Increase1.28

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: ஓட்டப்பிடாரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எல். ராமகிருஷ்ண நாயக்கர் 30,067 44.17 புதியவர்
சுதந்திரா கே. வையப்பன் 19,906 29.24 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எசு. நாகு 18,103 26.59 புதியவர்
வாக்கு வித்தியாசம் 10,161 14.93 புதியவர்
பதிவான வாக்குகள் 70,798 70.32 புதியவர்
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் 198 வாக்குச் சாவடிகள் பட்டியல்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  3. ஓட்டப்பிடாரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "2021 Tamil Nadu Assembly தேர்தல் முடிவுகள்". Election Commission of India. Retrieved 18 September 2021.
  5. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya