2022-இல் பூச்சோங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:
இதர இனத்தவர் (0.7%)
பூச்சோங் மக்களவைத் தொகுதி[ 4] (மலாய் : Kawasan Persekutuan Puchong ; ஆங்கிலம் : Puchong Federal Constituency ; சீனம் : 万宜国会议席) என்பது மலேசியா , சிலாங்கூர் , உலு லங்காட் மாவட்டம் , பெட்டாலிங் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P103 ) ஆகும்.
பூச்சோங் மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில் , அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1984-ஆம் ஆண்டில் இருந்து பூச்சோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பூச்சோங்
பூச்சோங் நகரம் சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கியமான நகரம்.[ 5] பூச்சோங் நகரத்தின் வடக்கில் சுபாங் ஜெயா ; தெற்கில் சிப்பாங் மற்றும் புத்ராஜெயா ; கிழக்கில் செர்டாங் ; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய இடங்கள் எல்லைகளாக உள்ளன. பூச்சோங் நான்கு உள்ளூர் அதிகாரங்களின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டு உள்ளது:
பெட்டாலிங் மாவட்டம்
பெட்டாலிங் மாவட்டம்
பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரையறை வரலாற்று நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
பூச்சோங் மக்களவைத் தொகுதி
பூச்சோங் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
உலு லங்காட்; பெட்டாலிங் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை
P091
1986–1990
வி. டேவிட் (V. David)
ஜனநாயக செயல் கட்சி
8-ஆவது மக்களவை
1990–1995
செர்டாங்; பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
செர்டாங் தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை
P103
2004–2008
லாவ் யெங் பெங் (Lau Yeng Peng)
பாரிசான் (கெராக்கான்)
12-ஆவது மக்களவை
2008–2013
கோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo)
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை
2013–2018
14-ஆவது மக்களவை
2018–2022
பாக்காத்தான் அராப்பான் (ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை
2022–தற்போது
இயோ பி இன் (Yeo Bee Yin)
பூச்சோங் மக்களவை தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
152,861
-
-
வாக்களித்தவர்கள் (Turnout )
122,437
79.12%
▼ 8.35
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
120,949
100.00%
-
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
266
-
-
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots )
1,222
-
-
பெரும்பான்மை (Majority )
57,957
47.92%
▼ 9.14
வெற்றி பெற்ற கட்சி:
பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [ 6]
பூச்சோங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பூச்சோங் தொகுதி)
சின்னம்
வேட்பாளர்
கட்சி
வாக்குப்பதிவு
%
∆%
இயோ பி இன் (Yeo Bee Yin)
பாக்காத்தான் (PH)
79,425
65.67%
-6.72 ▼
சையது இப்ராகிம் காதர் (Syed Ibrahim Kader)
பாரிசான் (BN)
21,468
17.75%
+2.42
ஜிம்மி செவ் ஜி கேங் (Jimmy Chew Jyh Gang)
பெரிக்காத்தான் (PN)
18,263
15.10%
+15.10
குவான் சி கெங் (Kuan Chee Heng)
சுயேச்சை
1,793
1.48%
+1.48
மேற்கோள்கள்
மேலும் காண்க