குன்னூர் சட்டமன்றத் தொகுதி

குன்னூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மக்களவைத் தொகுதிநீலகிரி
மொத்த வாக்காளர்கள்1,91,913[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

குன்னூர் சட்டமன்றத் தொகுதி (Coonoor Assembly constituency), நீலகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்[2]:

  • கோத்தகிரி வட்டம்
  • குன்னார் வட்டம் (பகுதி)

எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள்,

அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 ஜே. மாதா கவுடர் காங்கிரசு 22113 44.56 எச். பி. அரி கவுடர் சுயேச்சை 16845 33.94
1962 ஜே. மாதா கவுடர் காங்கிரசு 36668 51.65 ஜெ. பெல்லி திமுக 15103 21.27
1967 பி. கவுடர் திமுக 31855 58.74 எம். கே. என். கவுடர் காங்கிரசு 22380 41.26
1971 சோ. கருணைநாதன் திமுக 33451 60.84 என். ஆண்டி ஸ்தாபன காங்கிரசு 15325 27.87
1977 க. அரங்கசாமி திமுக 22649 42.33 சி. பெரியசாமி அதிமுக 13150 24.58
1980 மு அரங்கநாதன் திமுக 34424 56.85 சி. பெரியசாமி அதிமுக 22756 37.58
1984 எம். சிவக்குமார் அதிமுக 47113 56.70 எம். அரங்கநாதன் திமுக 34990 42.11
1989 என். தங்கவேல் திமுக 40974 42.38 பி. ஆறுமுகம் காங்கிரசு 29814 30.84
1991 எம். கருப்புசாமி அதிமுக 53608 59.40 ஈ. எம். மாகாளியப்பன் திமுக 31457 34.86
1996 என். தங்கவேல் திமுக 63919 64.27 எசு. கருப்புசாமி அதிமுக 28404 28.56
2001 கே. கந்தசாமி தமாகா 53156 55.86 ஈ. எம். மாகாளியப்பன் திமுக 36512 38.37
2006 எ. சவுந்தரபாண்டியன் திமுக 45303 --- எம். செல்வராசு அதிமுக 39589 ---
2011 கா. இராமச்சந்திரன் திமுக 61302 --- தெள்ளி இகம்யூ 52010 ---
2016 ஏ. ராமு அதிமுக 61650 --- பா. மு. முபாரக் திமுக 57940 ---
2021 கா. இராமச்சந்திரன் திமுக 61820 --- கப்பச்சி டி. வினோத் அதிமுக 57,715 ---
  • 1962இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எச். பி. தேவராசு 11679 (16.45%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் சந்திரன் 8829 (16.50%) & ஜனதாவின் கிரிசய்யா 7888 (14.74%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் எசு. மணிமாறன் 14648 (15.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. பொன்னுராசு 10672 (11.04%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006இல் தேமுதிகவின் வி. சிதம்பரம் 7227 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: குன்னூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக க. அரங்கசாமி 22,649 42.33% -18.51%
அஇஅதிமுக சி. பெரியசாமி 13,150 24.58%
காங்கிரசு கே. சந்திரன் 8,829 16.50% -11.37%
ஜனதா கட்சி சி. பி. கிருஷ்ணன் 7,888 14.74%
சுயேச்சை எல். கோமளி 341 0.64%
சுயேச்சை ஏ. செல்லையா 257 0.48%
சுயேச்சை எம். ஆர். இராமசாமி 210 0.39%
சுயேச்சை ஏ. சண்முகம் 144 0.27%
சுயேச்சை ஆர். முத்துசாமி 37 0.07%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,499 17.75% -15.21%
பதிவான வாக்குகள் 53,505 51.67% -17.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,05,169
திமுக கைப்பற்றியது மாற்றம் -18.51%

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.
  3. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya