2022-இல் கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:
இதர இனத்தவர் (4.2%)
செலாயாங் மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Selayang ; ஆங்கிலம் : Selayang Federal Constituency ; சீனம் : 士拉央联邦选区) என்பது மலேசியா , சிலாங்கூர் , கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P097 ) ஆகும்.
செலாயாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1974-ஆம் ஆண்டில் இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.
கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:
1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங் , இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.
செலாயாங் மக்களவைத் தொகுதி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
(ரவாங் மக்களவைத் தொகுதி ; பத்து மக்களவைத் தொகுதி ; செதாபாக் மக்களவைத் தொகுதி )-களில் இருந்து செலாயாங் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது
P077
1974–1975
வால்டர் லோ போ கான் (Walter Loh Poh Khan)
பாரிசான் நேசனல் (மசீச)
1975–1978
ரோஸ்மேரி சோவ் போ கெங் (Rosemary Chow Poh Kheng)
5-ஆவது
1978–1982
ரபிடா அசீஸ் (Rafidah Aziz)
பாரிசான் நேசனல் (அம்னோ)
6-ஆவது
1982–1986
ரகிமா ஒசுமான் (Rahmah Othman)
7-ஆவது
P087
1986–1990
சலேகா இசுமாயில் (Zaleha Ismail)
8-ஆவது
1990–1995
9-ஆவது
P090
1995–1999
சான் காங் சோய் (Chan Kong Choy)
பாரிசான் நேசனல் (மசீச)
10-ஆவது
1999–2004
11-ஆவது
P097
2004–2008
12-ஆவது
2008–2013
வில்லியம் லியோங் ஜீ கீன் (William Leong Jee Keen)
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்)
13-ஆவது
2013–2018
14-ஆவது
2018–2022
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்)
15-ஆவது
2022–தற்போது
செலாயாங் சட்டமன்ற தொகுதிகள்
நாடாளுமன்ற தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்
1955–59*
1959–1974
1974–1986
1986–1995
1995–2004
2004–2018
2018–தற்போது
செலாயாங்
அம்பாங்
கோம்பாக்
கோம்பாக் செத்தியா
குவாங்
பாயா ஜெராஸ்
ரவாங்
செலாயாங் பாரு
தாமான் டெம்பிளர்
செலாயாங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
சட்டமன்ற தொகுதி
உறுப்பினர்
கூட்டணி (கட்சி)
N13
குவாங்
முகமது ரபீக் முகமது அப்துல்லா (Mohd Rafiq Mohd Abdullah)
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து)
N14
ரவாங்
சுவா வெய் கியாட் (Chua Wei Kiat)
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)
N15
தாமான் டெம்பிளர்
அன்பால் சாரி (Anfaal Saari)
பாக்காத்தான் அரப்பான் (அமாணா)
செலாயாங் மக்களவை தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
181,539
வாக்களித்தவர்கள் (Turnout )
146,369
79.81%
▼ 5.79
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
144,881
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
300
செல்லாத வாக்குகள் (Rejected Ballots )
1,188
பெரும்பான்மை (Majority )
23,619
16.30%
▼ 25.19
வெற்றி பெற்ற கட்சி:
பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[ 4]
செலாயாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
செலாயாங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
சட்டமன்ற தொகுதி
உறுப்பினர்
கூட்டணி (கட்சி)
N13
குவாங்
முகமது ரபீக் முகமது அப்துல்லா (Mohd Rafiq Mohd Abdullah)
பெரிக்காத்தான் (பெர்சத்து)
N14
ரவாங்
சுவா வெய் கியாட் (Chua Wei Kiat)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N15
தாமான் டெம்பிளர்
அன்பால் சாரி (Anfaal Saari)
பாக்காத்தான் (அமாணா)
செலாயாங் உள்ளாட்சி மன்றங்கள்
எண்
சட்டமன்ற தொகுதி
உள்ளாட்சி மன்றம்
N13
குவாங் (Kuang)
செலாயாங் நகராட்சி
N14
ரவாங் (Rawang)
N15
தாமான் டெம்பிளர் (Taman Templer)
மேற்கோள்கள்
மேலும் காண்க