ஏற்காடு சட்டமன்றத் தொகுதி

ஏற்காடு
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 83
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,84,029[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி (Yercaud Assembly constituency) என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியாகும். இது மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஏற்காடு வட்டம்
  • வாழப்பாடி வட்டம்
  • சேலம் வட்டம் (பகுதி)

சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள்,

  • ஆத்தூர் வட்டம் (பகுதி)

நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள்[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 எஸ். ஆண்டி கவுண்டன் காங்கிரசு 23864 26.24 எஸ். லட்சுமண கவுண்டர் காங்கிரசு 22747 25.01
1962 எம். கொழந்தசாமி கவுண்டர் காங்கிரசு 19921 52.47 சின்னா கவுண்டர் திமுக 18048 47.53
1967 வ. சின்னசாமி திமுக 25124 56.25 பொன்னுதுரை காங்கிரசு 19537 43.75
1971 வ. சின்னசாமி திமுக 29196 60.81 கே. சின்னா கவுண்டன் காங்கிரசு (ஸ்தாபன) 18818 39.19
1977 இரா. காளியப்பன் அதிமுக 20219 42.29 வி. சின்னசாமி திமுக 13444 28.12
1980 இரா. திருமன் அதிமுக 28869 51.35 ஆர். நடேசன் திமுக 27020 48.06
1984 பூ. இரா. திருஞானம் காங்கிரசு 48787 74.40 கே. மாணிக்கம் திமுக 16785 25.60
1989 செ. பெருமாள் அதிமுக(ஜெ) 26355 36.20 வி. தனக்கொடி திமுக 19914 27.35
1991 செ. பெருமாள் அதிமுக 59324 72.33 தனக்கோடி வேடன் திமுக 13745 16.76
1996 வி. பெருமாள் திமுக 38964 45.15 ஆர். குணசேகரன் அதிமுக 29570 34.26
2001 கே. டி. இளயக்கண்ணு அதிமுக 64319 64.35 கே. கோவிந்தன் பாஜக 30334 30.35
2006 சி. தமிழ்செல்வன் திமுக 48791 -- ஜெ. அரமேலு அதிமுக 44684 --
2011 செ. பெருமாள்* அதிமுக 104221 -- சி. தமிழ்செல்வன் திமுக 66639 --
ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் 2013 பெ.சரோஜா அதிமுக 1,42,771 -- வெ. மாறன் திமுக 64,655 --
2016 கு. சித்ரா அதிமுக 100562 -- சி. தமிழ் செல்வன் திமுக 83168 --
2021 கு. சித்ரா அதிமுக 121561 -- சி. தமிழ் செல்வன் திமுக 95606 --
  • 1957ம் ஆண்டில் ஏற்காட்டிற்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டதால் எஸ். ஆண்டி கவுண்டன் & எஸ். லட்சுமண கவுண்டர் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
  • 1977ல் காங்கிரசின் பி. கே. சின்னசாமி 8302 (17.36%) & ஜனதாவின் எம். எ. மணி 5845 (12.23%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் பி. ஆர். திருஞானம் 13430 (18.45%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஆர். குணசேகரன் 11012 (15.12%) வாக்குகள் பெற்றார்
  • 1991ல் பாமகவின் பி. பொன்னுசாமி 7392 (9.01%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் அகில இந்திய இந்திரா காங்கிரசின் (திவாரி) கே. சண்முகம் 12900 (14.95%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 தேமுதிகவின் வி. இராமகிருஷ்ணன் 10740 வாக்குகள் பெற்றார்.
  • 2013 யூலை மாதம் 18ந் தேதி அதிமுகவின் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சி. பெருமாள் மரணமடைந்தார் [3][4].

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஏற்காடு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இரா. காளியப்பன் 20,219 42.29% புதியவர்
திமுக வி. சின்னசாமி 13,444 28.12% -32.69
காங்கிரசு பி. கே. சின்னசாமி 8,302 17.36% -21.83
ஜனதா கட்சி எம். ஏ. மணி 5,845 12.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,775 14.17% -7.44%
பதிவான வாக்குகள் 47,810 53.37% -7.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,099
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -18.52%

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  3. "Yercaud MLA Perumal Died". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-07-21.
  4. Yercaud MLA Perumal dead
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya