சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

சைதாப்பேட்டை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 23
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதென் சென்னை
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,78,995[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Saidapet Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 23. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 து. புருஷோத்தமன் திமுக 27,160 36.70 கண்ணன் அதிமுக 21,882 29
1980 து. புருஷோத்தமன் திமுக 40,403 48 சைதை துரைசாமி அதிமுக 38,706 46
1984 சைதை சா. துரைசாமி அதிமுக 52,869 48 புருஷோத்தமன் திமுக 52,679 48
1989 இரா. சே. சிறீதர் திமுக 57,767 46 சைதை துரைசாமி அதிமுக(ஜா) 25,178 20
1991 எம். கே. பாலன் அதிமுக 63,235 57 ஆர். எஸ். ஸ்ரீதர் திமுக 40,473 36
1996 கே. சைதை கிட்டு திமுக 76,031 57 சைதை துரைசாமி அதிமுக 46,178 35
2001 வி. பெருமாள் திமுக 62,118 48 பாஸ்கரன் பாமக 58,237 45
2006 ஜி. செந்தமிழன் அதிமுக 75,973 46 பாஸ்கரன் பாமக 70,068 46
2011 ஜி. செந்தமிழன் அதிமுக 79,856 51.78 மகேஷ் குமார் திமுக 67,785 43.95
2016 மா. சுப்பிரமணியம் திமுக 79,279 48.20 சி. பொன்னையன் அதிமுக 63,024 38.32
2021[3] மா. சுப்பிரமணியம் திமுக 80,194 50.02 சைதை சா. துரைசாமி அதிமுக 50,786 31.68

1991சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சைதாப்பேட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். கே. பாலன் 63,235 57.37% +36.87
திமுக இரா. சே. சிறீதர் 40,473 36.72% -10.33
பாமக பி. ஜெயசந்திரன் 3,038 2.76% புதியவர்
பா.ஜ.க எசு. நந்தகுமார் 2,053 1.86% புதியவர்
ஜனதா கட்சி கே. கிருஷ்ணமூர்த்தி 715 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,762 20.65% -5.89%
பதிவான வாக்குகள் 110,216 53.47% -12.64%
பதிவு செய்த வாக்காளர்கள் 209,145
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 10.33%

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-08.
  3. சைதாப்பேட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya