இரண்டாம் ராமேசஸ்[3][4][5])
புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். பண்டைய எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எகிப்தின் மன்னராக ஆட்சிபுரிந்தார். [6]தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 சேத் திருவிழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு. மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை எகிப்தியவியல் அறிஞர்கள் ராமேசியம் காலம் என்பர். முதலாம் சேத்தியின் மகனான இரண்டாம் ராமேசசின மனைவி பெயர் நெபர்தரி ஆகும்.
Kitchen, Kenneth Anderson (1996). Ramesside Inscriptions Translated and Annotated: Translations. Volume 2: Ramesses II; Royal Inscriptions. Oxford: Blackwell Publishers. ISBN978-0-631-18427-0. Translations and (in the 1999 volume below) notes on all contemporary royal inscriptions naming the king.
Kitchen, Kenneth Anderson (1999). Ramesside Inscriptions Translated and Annotated: Notes and Comments. Volume 2: Ramesses II; Royal Inscriptions. Oxford: Blackwell Publishers.
Kuhrt, Amelie (1995). The Ancient Near East c. 3000–330 BC. Vol. Vol. 1. London: Routledge. {{cite book}}: |volume= has extra text (help)
O'Connor, David; Eric Cline (1998). Amenhotep III: Perspectives on his reign. University of Michigan Press.
Westendorf, Wolfhart (1969). Das alte Ägypten (in ஜெர்மன்).
Can. Assoc. Radiol. J. 2004 Oct; 55(4):211–17, PubMed
The Epigraphic Survey, Reliefs and Inscriptions at Karnak III: The Bubastite Portal, Oriental Institute Publications, vol. 74 (Chicago: University of Chicago Press, 1954
மேலும் படிக்க
Hasel, Michael G. 1994. “Israel in the Merneptah Stela," Bulletin of the American Schools of Oriental Research 296, pp. 45–61.
Hasel, Michael G. 2003. "Merenptah's Inscription and Reliefs and the Origin of Israel" in Beth Alpert Nakhai (ed.), The Near East in the Southwest: Essays in Honor of William G. Dever, pp. 19–44. Annual of the American Schools of Oriental Research 58. Boston: American Schools of Oriental Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-89757-065-0
Hasel, Michael G. 2004. "The Structure of the Final Hymnic-Poetic Unit on the Merenptah Stela." Zeitschrift für die alttestamentliche Wissenschaft 116:75–81.
James, T. G. H. 2000. Ramesses II. New York: Friedman/Fairfax Publishers. A large-format volume by the former Keeper of Egyptian Antiquities at the British Museum, filled with colour illustrations of buildings, art, etc. related to Ramesses II