நான்காம் கிளியோபாட்ரா

நான்காம் கிளியோபாட்ரா
எகிப்தின் தாலமி பேரரசின் இராணி
ஆட்சிக் காலம்கிமு 116–115
முடிசூட்டுதல்கிமு
முன்னையவர்எட்டாம் தாலமி
மூன்றாம் கிளியோபாட்ரா
பின்னையவர்ஒன்பதாம் தாலமி
மூன்றாம் கிளியோபாட்ரா
இணை ஆட்சியாளர்கள்[1][2][3]ஒன்பதாம் தாலமி
மூன்றாம் கிளியோபாட்ரா
செலூக்கியப் பேரரசின் இராணி
(சிரியா மன்னரின் பட்டத்தரசி)
ஆட்சிக் காலம்கிமு 114–112
முடி சூட்டுதல்கிமு 114
பிறப்புகிமு 138 – 135
இறப்புகிமு 112 (வயது 22–26)
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
அரசமரபுதாலமி வம்சம்
தந்தைஎட்டாம் தாலமி
தாய்மூன்றாம் கிளியோபாட்ரா

நான்காம் கிளியோபாட்ரா (Cleopatra IV), பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச பார்வோன் எட்டாம் தாலமி-இராணி மூன்றாம் கிளியோபாட்ராவுக்கு கிமு 138/135-இல் பிறந்தவர். இவர் முதலில் எகிப்தின் பார்வோன் ஒன்பதாம் தாலமியை திருமணம் செய்து கொண்டு எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.

பின்னர் மண முறிவு பெற்று கிரேக்க செலூக்கியப் பேரரசர் ஒன்பதாம் ஆண்டியோக்கசை திருமணம் செய்து கொண்டு, சிரியாவின் இராணி ஆனார். இவருக்கு பனிரெண்டாம் தாலமி, சைப்பிரஸ் மன்னர் தாலமி, பத்தாம் ஆண்டியோக்கஸ் என மூன்று குழந்தைகள் பிறந்தது. இவர் இளம் வயதில் கிமு 112-இல் மறைந்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Aidan Dodson, Dyan Hilton, The Complete Royal Families of Ancient Egypt, 2004
  2. Cleopatra IV by Chris Bennett.
  3. Justin 39, 3, 2.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya