கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதி

கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதி (Kalaigaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 தண்டிராம் தத்தா சமூகவுடமைக் கட்சி
1952[1] தண்டிராம் தத்தா பிரஜா சோசலிச கட்சி
1962 தண்டிராம் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1967 தண்டிராம் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1972 லக்‌ஷ்மி கந்த தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1978 நகேன் சர்மா ஜனதா கட்சி
1985 மகேந்திர மோகன் ராய் சௌத்ரி சுயேச்சை
1991 ஜூ ராம் போரோ சுயேச்சை
1996 மகேந்திர மோகன் ராய் சௌத்ரி அசாம் கண பரிசத்
2001 நாது போரோ சுயேச்சை
2006 மகேஸ்வர் போரோ சுயேச்சை
2011 முகுந்த ராம் சௌத்ரி அசாம் கண பரிசத்
2016 மகேஸ்வர் பரோ போடோலாந்து மக்கள் முன்னணி
2021 துர்கா தாஸ் போரோ[3] போடோலாந்து மக்கள் முன்னணி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கலாய்காவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya