பாக்பார் சட்டமன்றத் தொகுதி

பாக்பார் சட்டமன்றத் தொகுதி (Baghbar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஜெ. அகமது சுயேச்சை
1972 ஜலால் உத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1978 இப்ராகிம் அலி இந்திய தேசிய காங்கிரசு
1983 இப்ராகிம் அலி இந்திய தேசிய காங்கிரசு
1985 ஷேக் அப்துல் ஹமீத் சுயேச்சை
1991 தில்தர் ரெசா இந்திய தேசிய காங்கிரசு
1996 ஷேக் அப்துல் ஹமீத் ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம்
2001 தில்தர் ரெசா இந்திய தேசிய காங்கிரசு
2006 தில்தர் ரெசா இந்திய தேசிய காங்கிரசு
2011 செர்மன் அலி அகமது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 செர்மன் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
2021 செர்மன் அலி அகமது[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பாக்பார் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. Retrieved 8 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya