தல்காவொன் சட்டமன்றத் தொகுதி

தல்காவொன் சட்டமன்றத் தொகுதி (Dalgaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 முகமது மத்லப்புத்தீன் சுயேச்சை
1962 முகமது மத்லப்புத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். பருவா இந்திய தேசிய காங்கிரசு
1972 அசிமுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1978 சையதா அன்வரா தைமூர் இந்திரா காங்கிரசு
1983 சையதா அன்வரா தைமூர் இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் ஜப்பார் சுயேச்சை
1991 சையதா அன்வரா தைமூர் இந்திய தேசிய காங்கிரசு
1996 அப்துல் ஜப்பார் அசாம் கண பரிசத்
2001 அப்துல் ஜப்பார் அசாம் கண பரிசத்
2006 இலியாசு அலி சுயேச்சை
2011 இலியாசு அலி இந்திய தேசிய காங்கிரசு
2016 இலியாசு அலி[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 மஜிபுர் ரகுமான்[4] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தல்காவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தல்காவொன் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya