நல்பாரி சட்டமன்றத் தொகுதி

நல்பாரி சட்டமன்றத் தொகுதி (Nalbari Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 நரேந்திர நாத் தத்தா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 சந்திரதர் கலிதா சுயேச்சை
1985 நகேன் சர்மா சுயேச்சை
1991 நகேன் சர்மா அசாம் கண பரிசத்
1996 நகேன் சர்மா அசாம் கண பரிசத்
2000[1] அலகா சர்மா அசாம் கண பரிசத்
2001 மதன் கலிதா இந்திய தேசிய காங்கிரசு
2006 அலகா சர்மா அசாம் கண பரிசத்
2011 ஜெயந்த மல்லா பருவா இந்திய தேசிய காங்கிரசு
2016 அசோக் சர்மா பாரதிய ஜனதா கட்சி
2021 ஜெயந்த மல்லா பருவா[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நல்பாரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya