பிஸ்வநாத் சட்டமன்றத் தொகுதி

பிஸ்வநாத் சட்டமன்றத் தொகுதி (Biswanath Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 காமாக்ய பிரசாத் திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1962 காமாக்ய பிரசாத் திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1967 காமாக்ய பிரசாத் திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1972 கிசேசுவர் போரா சுயேச்சை
1978 கிசேசுவர் போரா ஜனதா கட்சி
1985 பதமநாத் கோய்ரி சுயேச்சை
1991 நூர்ஜமால் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரவீன் அசாரிகா அசாம் கண பரிசத்
2001 நூர்ஜமால் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2006 நூர்ஜமால் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2011 பிரவீன் அசாரிகா அசாம் கண பரிசத்
2016 பிரமோத் போர்தாகூர்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பிரமோத் போர்தாகூர்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிஸ்வநாத் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பிஸ்வநாத் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. Retrieved 2 நவம்பர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya