பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி

பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Bilasipara East Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 சரத் சந்திர சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1983 ருக்மினி கந்த ராயி இந்திய தேசிய காங்கிரசு
1985 சரத் சந்திர சின்கா இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1991 அனோவர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரசாந்த குமார் பருவா அசாம் கண பரிசத்
2001 பிரசாந்த குமார் பருவா அசாம் கண பரிசத்
2006 பிரசாந்த குமார் பருவா அசாம் கண பரிசத்
2011 குல் அக்தாரா பேகம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அசோக் குமார் சிங்கி பாரதிய ஜனதா கட்சி
2021 சம்சூல் ஹூடா[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya