ஜமுனாமுக் சட்டமன்றத் தொகுதி

ஜமுனாமுக் சட்டமன்றத் தொகுதி (Jamunamukh Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 பிமல கந்த பரா இந்திய தேசிய காங்கிரசு
1957 மலூவி ரகீமுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1962 பேகம் அபியா அகமது இந்திய தேசிய காங்கிரசு
1967 எல். பி. கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1972 தேவேந்திர நாத் போரா இந்திய தேசிய காங்கிரசு
1978 முஜமில் அலி சௌத்ரி ஜனதா கட்சி
1983 முகம்மது பார்மன் அலி இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் ஜலில் ரகிபி சுயேச்சை
1991 அப்துல் ஜலில் ரகிபி இந்திய தேசிய காங்கிரசு
1996 கலீலுர் ரகுமான் சௌத்ரி அசாம் கண பரிசத்
2001 கலீலுர் ரகுமான் சௌத்ரி அசாம் கண பரிசத்
2006[1] சிராஜ் உத்தீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2006 பத்ருத்தீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 முகம்மது சிராஜுத்தீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2014[2] அப்துர் ரகீம் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அப்துர் ரகீம் அஜ்மல்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 சிராஜ் உத்தீன் அஜ்மல்[4] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

1, 2.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜமுனாமுக் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஜமுனாமுக் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya