கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதி

கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதி (Golakganj Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 சந்தோஷ் குமார் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1957 பூபன் சந்திர பிரதானி இந்திய தேசிய காங்கிரசு
1962 சரத் சந்திர சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1967 கபீர் சந்திர ராய் பிரதானி சுயேச்சை
1972 கபீர் சந்திர ராய் பிரதானி சுயேச்சை
1978 அலாவுத்தீன் சர்க்கார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 கபீர் சந்திர ராய் பிரதானி இந்திய தேசிய காங்கிரசு
1985 தலிம் ரே சுயேச்சை
1991 அலாவுத்தீன் சர்க்கார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1996 அலாவுத்தீன் சர்க்கார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2001 தினேஷ் சந்திர சர்க்கார் பாரதிய ஜனதா கட்சி
2006 அபு தாகிர் பெபாரி இந்திய தேசிய காங்கிரசு
2011 அபு தாகிர் பெபாரி இந்திய தேசிய காங்கிரசு
2016 அஸ்வினி ராய் சர்க்கார் பாரதிய ஜனதா கட்சி
2021 அப்துஸ் சோபகன் அலி சர்க்கார்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya