நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி

நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி (Naharkatia Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 சாசா கமல் அந்திக்கி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1985 குசும்பர் தைராய் (கோகய்) சுயேச்சை
1991 சாசா கமல் அந்திக்கி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2001 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2011 பிரணதி புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2016 நரேன் சோனோவால்[3] அசாம் கண பரிசத்
2021 தரங்கா கோகய்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நாஹர்கட்டியா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி முடிவுகள்" (PDF). அசாம் தேர்தல் ஆணையம். அசாம் தேர்தல் ஆணையர். Archived (PDF) from the original on 19 அக்டோபர் 2021. Retrieved 6 நவம்பர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya