பவானிபூர் சட்டமன்றத் தொகுதி (அசாம்)

பவானிபூர் சட்டமன்றத் தொகுதி (Bhabanipur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 மகாதேவ் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1967 டி. சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1972 கான கந்த பாரோ சுயேச்சை
1978 தாரினி சரண் தாஸ் ஜனதா கட்சி
1983 மிர் அப்துல் ஹலிம் இந்திய தேசிய காங்கிரசு
1985 சுரேந்திர நாத் மேதி சுயேச்சை
1991 மிலன் போரோ சுயேச்சை
1996 சுரேந்திர நாத் மேதி அசாம் கண பரிசத்
1998[1] பினோத் கயாரி அசாம் கண பரிசத்
2000[2] மனோரஞ்சன் தாஸ் அசாம் கண பரிசத்
2001 சர்பானந்த சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2006 மனோரஞ்சன் தாஸ் அசாம் கண பரிசத்
2011 அபுல் கலாம் ஆசாத் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அபுல் கலாம் ஆசாத் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 பனிதர் தாலுக்தார்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

1, 2.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பவானிபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya