மாஜ்பாட் சட்டமன்றத் தொகுதி

மாஜ்பாட் சட்டமன்றத் தொகுதி (Majbat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 சில்வியஸ் கன்ட்பான் ஜனதா கட்சி
1983 சில்வியஸ் கன்ட்பான் இந்திய தேசிய காங்கிரசு
1985 சில்வியஸ் கன்ட்பான் இந்திய தேசிய காங்கிரசு
1991 சில்வியஸ் கன்ட்பான் இந்திய தேசிய காங்கிரசு
1996 சில்வியஸ் கன்ட்பான் இந்திய தேசிய காங்கிரசு
2001 கரேந்திர பசுமத்தாரி சுயேச்சை
2006 கரேந்திர பசுமத்தாரி சுயேச்சை
2011 ராகேசுவர் பிரம்மா போடோலாந்து மக்கள் முன்னணி
2016 சரண் போரோ[3] போடோலாந்து மக்கள் முன்னணி
2021 சரண் போரோ[4] போடோலாந்து மக்கள் முன்னணி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மாஜ்பாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மாஜ்பாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya