சிப்பாஜார் சட்டமன்றத் தொகுதி

சிப்பாஜார் சட்டமன்றத் தொகுதி (Sipajhar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 மாதவ் ராஜ்பன்சி ஜனதா கட்சி
1985 சோய் நாத் சர்மா சுயேச்சை
1991 சோய் நாத் சர்மா அசாம் கண பரிசத்
1996 சோய் நாத் சர்மா அசாம் கண பரிசத்
2001 சோய் நாத் சர்மா அசாம் கண பரிசத்
2006 பினந்த குமார் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2011 பினந்த குமார் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2016 பினந்த குமார் சாய்க்கியா பாரதிய ஜனதா கட்சி[3]
2021 பரமானந்த ராஜ்போங்ஷி[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 23 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சிப்பாஜார் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 23 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிப்பாஜார் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 23 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya