சருகேத்ரி சட்டமன்றத் தொகுதி

சருகேத்ரி சட்டமன்றத் தொகுதி (Sarukhetri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எம். நாயக் சுயேச்சை
1972 கந்தர்ப குமார் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 சிராஜுல் ஹேக் சுயேச்சை
1983 அமீர் ஹம்ச தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
1985 தினபந்து சௌத்ரி சுயேச்சை
1991 நிசாமுத்தீன் கான் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996 நிசாமுத்தீன் கான் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2001 தாரா பிரசாத் தாஸ் சுயேச்சை
2006 தாரா பிரசாத் தாஸ் சுயேச்சை
2011 அலி உசேன் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 ஜாகிர் உசேன் சிக்தார் இந்திய தேசிய காங்கிரசு
2021 ஜாகிர் உசேன் சிக்தார்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சருகேத்ரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya