சில்சர் சட்டமன்றத் தொகுதி

சில்சர் சட்டமன்றத் தொகுதி (Silchar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 மெஹரப் அலி லஸ்கர் சுயேச்சை
1952[1] எல். எம். அலி சுயேச்சை
1967 சந்தோஷ் மோகன் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
1972 மொகிதோஷ் புர்கயஸ்தா இந்திய தேசிய காங்கிரசு
1978 நூருல் குதா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 ஜெகதிஸ் சந்திர சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 கர்நெந்து பட்டாச்சார்யா இந்திய தேசிய காங்கிரசு
1991 சமரேந்திர நாத் சென் பாரதிய ஜனதா கட்சி
1996 பிமலங்சு ராய் பாரதிய ஜனதா கட்சி
2001 பிமலங்சு ராய் பாரதிய ஜனதா கட்சி
2006 பிதிகா தேவ் இந்திய தேசிய காங்கிரசு
2011 சுஸ்மிதா தேவ் இந்திய தேசிய காங்கிரசு
2014[2] திலிப் குமார் பால் பாரதிய ஜனதா கட்சி
2016 திலிப் குமார் பால் பாரதிய ஜனதா கட்சி
2021 தீபாயன் சக்ரவர்த்தி[3] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1, 2.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சில்சர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. Retrieved 30 அக்டோபர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya