சாமகுரி சட்டமன்றத் தொகுதி

சாமகுரி சட்டமன்றத் தொகுதி (Samaguri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 உஷா பர்தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1957 உஷா பர்தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1962 தேவ் கந்த பருவா இந்திய தேசிய காங்கிரசு
1967 தேவ் கந்த பருவா இந்திய தேசிய காங்கிரசு
1972 பிஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1978 பாபேந்திர குமார் சாய்க்கியா ஜனதா கட்சி
1983 நூருல் உசேன் இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1985 அப்துல் உசேன் சர்க்கார் சுயேச்சை
1991 நூருல் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1996 அதுல் குமார் சர்மா அசாம் கண பரிசத்
2001 ரகிபுல் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
2006 ரகிபுல் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
2011 ரகிபுல் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
2016 ரகிபுல் உசேன்[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 ரகிபுல் உசேன்[4] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சாமகுரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சாமகுரி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya