மரிகாவொன் சட்டமன்றத் தொகுதி

மரிகாவொன் சட்டமன்றத் தொகுதி (Marigaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 பலி ராம் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1967 பித்சிங் கோன்வர் சுயேச்சை
1972 பித்சிங் கோன்வர் சுயேச்சை
1978 காளிராம் தேக்த ராஜா இந்திய தேசிய காங்கிரசு
1983 முகம்மது உசேன் சுயேச்சை
1985 ஹரேந்திர போரா சுயேச்சை
1991 முனின் மகந்தா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1996 முனின் மகந்தா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2001 ஜொன்ஜொனாலி பருவா இந்திய தேசிய காங்கிரசு
2006 ஜொன்ஜொனாலி பருவா இந்திய தேசிய காங்கிரசு
2011 ஜொன்ஜொனாலி பருவா இந்திய தேசிய காங்கிரசு
2016 ராம கந்த தேவ்ரி[3] பாரதிய ஜனதா கட்சி
2021 ராம கந்த தேவ்ரி[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மரிகாவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மரிகாவொன் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya