சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி

சிதம்பரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 158
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,50,998[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி (Chidambaram Assembly constituency) என்பது சிதம்பரம் நகரம் உட்பட கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா இந்திய தேசிய காங்கிரசு
1957 வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா இந்திய தேசிய காங்கிரசு
1962 எஸ். சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர். கனகசபை பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 பொன் சொக்கலிங்கம் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 துரை. கலியமூர்த்தி திமுக 22,917 31 முத்துகோவிந்தராஜன் அதிமுக 19,586 26
1980 கே. ஆர். கணபதி அதிமுக 41,728 51 கலியமூர்த்தி துரை திமுக 38,461 47
1984 கே. ஆர். கணபதி அதிமுக 47,067 52 கே. எஸ். சுப்பிரமணியன் திமுக 37,824 442
1989 துரை கிருஷ்ணமூர்த்தி திமுக 35,738 41 ஏ. ராதாகிருஷ்ணன் இதேகா 19,018 22
1991 கே. எஸ். அழகிரி இதேகா 48,767 50 எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 29,114 30
1996 கே. எஸ். அழகிரி தமாகா 52,066 48 ராதாகிருஷ்ணன் இதேகா 23,050 21
2001 துரை. கி. சரவணன் திமுக 54,647 53 அறிவுசெல்வன் பாமக 42,732 41
2006 ஆ. அருண்மொழித்தேவன் அதிமுக 56,32 51 பாலகிருஷ்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 39,517 36
2011 க. பாலகிருஷ்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 72,054 48.30 ஸ்ரீதர்வாண்டையார் திமுக 69,175 46.37
2016 கு. அ. பாண்டியன் அதிமுக 58,543 34.66 கே. ஆர். செந்தில்குமார் திமுக 57,037 33.77
2021 கு. அ. பாண்டியன் அதிமுக[3] 91,961 50.16 ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி ஐயுஎம்எல் 75,024 40.92

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,70,619 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,714 1 %[4]

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சிதம்பரம் [5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரை. கலியமூர்த்தி 22,917 31.30% -19.04%
அஇஅதிமுக முத்து கோவிந்தன் 19,586 26.75%
காங்கிரசு பி. உமாபதி 15,644 21.36% -26.61%
ஜனதா கட்சி ஏ. சம்பந்தம் 10,960 14.97%
சுயேச்சை என். இரத்தினசாமி 1,817 2.48%
சுயேச்சை எம். சஞ்சீவி 1,422 1.94%
சுயேச்சை கே. தருமன் 474 0.65%
சுயேச்சை ஆர். கண்ணுசாமி 406 0.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,331 4.55% 2.19%
பதிவான வாக்குகள் 73,226 67.68% -8.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,09,561
திமுக கைப்பற்றியது மாற்றம் -19.04%

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 11 Feb 2022.
  2. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 14 June 2012. Retrieved 25 January 2017.
  3. சிதம்பரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. Retrieved 2016-06-03.
  5. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya