மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999 (1999 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1999ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் மூலம் கோவாவிலிருந்து 1 உறுப்பினர், குசராத்திலிருந்து 3 உறுப்பினர்கள் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்கள்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2] தேர்தல்கள்பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1999-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1999-2005 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
இடைத்தேர்தல்1999ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia