மாநிலங்களவைத் தேர்தல்கள் 1993
|
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1993 (1993 Rajya Sabha elections) என்பது 1993ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல்கள் ஆகும். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையானமாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடைபெற்றன. இதில் கோவாவிலிருந்து 1 உறுப்பினரும், குசராத்திலிருந்து 3 உறுப்பினர்களும் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்களும்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1993ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1993-1999 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1999ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
1993-1999 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம்
|
உறுப்பினர் பெயர்
|
கட்சி
|
கருத்து
|
கோவா[1]
|
ஜான் ஃபெர்மின் பெர்னாண்டஸ்
|
இதேகா
|
ஆர்
|
குசராத்து[1]
|
அகமது படேல்
|
இதேகா
|
குசராத்து
|
ஊர்மிளாபென் சிமன்பாய் படேல்
|
இதேகா
|
குசராத்து
|
சிமன்பாய் ஹரிபாய் சுக்லா
|
பாஜக
|
பரிந்துரைக்கப்பட்டது
|
டாக்டர் எம் அறம்
|
நியமனம்
|
24/05/1997
|
பரிந்துரைக்கப்பட்டது
|
வைஜெயந்திமாலா பாலி
|
நியமனம்
|
24/05/1997
|
பரிந்துரைக்கப்பட்டது
|
டாக்டர் பிபி தத்தா
|
நியமனம்
|
பரிந்துரைக்கப்பட்டது
|
மௌலானா எச்ஆர் நோமானி
|
நியமனம்
|
மேற்கு வங்காளம்[1]
|
அபானி ராய்
|
ஆர்எஸ்பி
|
தேர்தல் 24/03/1998
|
மேற்கு வங்காளம்
|
திரிதிப் சௌதுரி
|
ஆர்எஸ்பி
|
21/12/1997
|
மேற்கு வங்காளம்
|
சந்திரகலா பாண்டே
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
அசோக் மித்ரா
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
ஜிபோன் பிஹாரி ராய்
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
பிரணாப் முகர்ஜி
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
ராம்நாராயண் கோஸ்வாமி
|
சிபிஎம்
|
இடைத்தேர்தல்
1993ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர் பெயர்
|
கட்சி
|
குறிப்பு
|
பீகார்
|
பிரஹாம் தியோ ஆனந்த் பாஸ்வான்
|
ஜத
|
(தேர்தல் 01/06/1993 1994 வரை)
|
அரியானா
|
தினேஷ் சிங்
|
இதேகா
|
(தேர்தல் 06/07/1993 1998 வரை) மரணம் 30/11/1995
|
மகாராட்டிரம்
|
கோவிந்தராவ் ஆதிக்
|
இதேகா
|
(தேர்தல் 03/08/1993 1994 வரை)
|
மேற்கோள்கள்