மாநிலங்களவைத் தேர்தல்கள் 2012
|
|
228 இடங்கள்-மாநிலங்களவை |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2012 (2012 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2012ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சனவரியில் தில்லியிலிருந்து 3 உறுப்பினர்களையும்,[1] சிக்கிமிலிருந்து ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்யவும்,[2] மார்ச் மாதத்தில் 15 மாநிலங்களிலிருந்து 57 உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும்[3] சூன் மாதத்தில் மூன்று உறுப்பினர்களைக் கேரளாவிலிருந்து தேர்வு செய்யவும் தேர்தல் நடைபெற்றது.[4]
மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் உத்தரப்பிரதேசம் [4] மற்றும் மகாராட்டிரா மாநிலங்களிலிருந்தும் நடத்தப்பட்டது.[5]
சனவரி தேர்தல்
மார்ச் தேர்தல்
சத்தீஸ்கர்
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
1
|
ஸ்ரீகோபால் வியாஸ் [7]
|
|
பா.ஜ.க
|
டாக்டர் பூஷன் லால் ஜங்டே
|
|
பா.ஜ.க
|
[6]
|
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
1
|
ஷாதி லால் பத்ரா
|
|
காங்கிரசு
|
ஷாதி லால் பத்ரா
|
|
காங்கிரஸ்
|
[6]
|
இமாச்சலப்
சார்கண்ட்
கருநாடகாம்
உத்தாரகண்டம்
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
1
|
சத்யவ்ரத் சதுர்வேதி
|
|
காங்கிரசு
|
மகேந்திர சிங் மஹ்ரா
|
|
காங்கிரசு
|
[6]
|
சூன் தேர்தல்
கேரளா
இடைத்தேர்தல்
2012-ம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரிஜ் பூஷன் திவாரியின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அலோக் திவாரி சூன் 18, 2012 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2, 2018 வரை ஆகும்.
- மகாராட்டிராவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விலாஸ்ராவ் தேஷ்முக் காலமானதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ரஜினி பாட்டீல் திசம்பர் 30 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2, 2018 வரை இருந்தது.
மேற்கோள்கள்