மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002 (2002 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 17 மாநிலங்களிலிருந்து முறையே 56 உறுப்பினர்களையும், கர்நாடகாவிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[1] ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[2] மற்றும் இரண்டு மாநிலங்களிலிருந்து 11 உறுப்பினர்களையும் [3] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல்கள் நடைபெற்றன.[4][5]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2002ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2002-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2002-2008 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2008ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 2002-2008
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
மகாராட்டிரம்[1]
|
வேத பிரகாசு கோயல்
|
பாஜக
|
|
மகாராட்டிரம்
|
முரளி தியோரா
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
பிரித்திவிராசு சவான்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
ராஜ்குமார் தூத்
|
சிசே
|
மகாராட்டிரம்
|
ஏக்நாத் தாக்கூர்
|
சிசே
|
மகாராட்டிரம்
|
தத்தா மேகே
|
தேகாக
|
மகாராட்டிரம்
|
முகேஷ்பாய் ஆர் பட்டேல்
|
தேகாக
|
இறப்பு 15/06/2002
|
மகாராட்டிரம்
|
பி. சி. அலெக்சாண்டர்
|
சுயே
|
இடைத்தேர்தல் 29/07/2002
|
ஒரிசா[1]
|
சுரேந்திர லாத்
|
பஜத
|
ஒரிசா
|
பிரமிளா பஹிதர்
|
இதேகா
|
ஒரிசா
|
சுஸ்ரீ தேவி
|
இதேகா
|
ஒரிசா
|
திலீப் குமார் ரே
|
பாஜக
|
தமிழ்நாடு[1]
|
ஆர். சண்முகசுந்தரம்
|
திமுக
|
|
தமிழ்நாடு
|
ஜி. கே. வாசன்
|
இதேகா
|
தமிழ்நாடு
|
என். ஜோதி
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
எஸ். பி. எம். சையது கான்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
தங்க தமிழ்ச்செல்வன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
செ. பெருமாள்
|
அதிமுக
|
மேற்கு வங்காளம்[1]
|
தாரிணி காந்தா ராய்
|
சிபிஎம்
|
|
மேற்கு வங்காளம்
|
தேபப்ரதா பிஸ்வாசு
|
ஆஇபாபி
|
மேற்கு வங்காளம்
|
பிரசாந்தா சாட்டர்ஜி
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
சேக் கபீர் உதீன் அகமது
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
தினேஷ் திரிவேதி
|
அஇதிகா
|
ஆந்திரப்பிரதேசம்[1]
|
டி. சுப்பராமி ரெட்டி
|
இதேகா
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
நந்தி எல்லையா
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
என்.பி. துர்கா
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
இரவுல சந்திர சேகர் ரெட்டி
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
எஸ்.எம்.லால்ஜன் பாஷா
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
அகரபு சுதர்ஷன்
|
-
|
அசாம்[1]
|
ஊர்காவ் குவரா பிரம்மா
|
சுயே
|
|
அசாம்
|
தவிஜேந்திர நாத் சர்மா
|
இதேகா
|
அசாம்
|
கர்ணேந்து பட்டாசார்ஜி
|
இதேகா
|
பீகார்[1]
|
சத்ருகன் பிரசாத் சின்கா
|
பாஜக
|
|
பீகார்
|
வசிஸ்ட் நரேன் சிங்
|
சக
|
பீகார்
|
மாக்னி லால் மண்டல்
|
இராஜத
|
பீகார்
|
ராம்தேப் பண்டாரி
|
இராஜத
|
பீகார்
|
பிரேம் சந்த் குப்தா
|
இராஜத
|
சண்டிகார்[1]
|
மோதிலால் வோரா
|
இதேகா
|
|
சண்டிகார்
|
இராம்தர்
|
இதேகா
|
குசராத்து[1]
|
அல்கா பல்ராம் சத்திரியர்
|
இதேகா
|
|
குசராத்து
|
கேசுபாய் படேல்
|
பாஜக
|
குசராத்து
|
ஜனா கிருஷ்ணமூர்த்தி
|
பாஜக
|
இறப்பு 25/07/2007
|
குசராத்து
|
ஜெயந்திலால் பரோட்
|
பாஜக
|
அரியானா[1]
|
அரேந்திர சிங் மாலிக்
|
ஐஎன்எல்டி
|
|
அரியானா
|
இராம் பிரகாஷ்
|
இதேகா
|
இமாச்சலப்பிரதேசம்[1]
|
சுரேஷ் பரத்வாஜ்
|
பாஜக
|
பதவி விலகல்
|
சார்க்கண்டு[1]
|
தேவதாசு ஆப்தே
|
பாஜக
|
|
சார்க்கண்டு
|
அஜய் கி.ஆர். மாஸ்ரோ
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்[1]
|
சுரேஷ் பச்சூரி
|
இதேகா
|
|
மத்தியப்பிரதேசம்
|
மாயா சிங்
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
முகமது ஒபேதுல்லா கான்
|
இதேகா
|
மணிப்பூர்[1]
|
ரிஷாங் கெய்ஷிங்
|
இதேகா
|
|
இராஜஸ்தான்[1]
|
கே. நட்வர் சிங்
|
இதேகா
|
|
இராஜஸ்தான்
|
பிரபா தாக்கூர்
|
இதேகா
|
இராஜஸ்தான்
|
அகமது அப்ரார்
|
இதேகா
|
இறப்பு 04/05/2004
|
இராஜஸ்தான்
|
கியான் பிரகாஷ் பிலானியா
|
பாஜக
|
மேகாலயா[1]
|
ராபர்ட் கர்ஷிங்
|
தேகாக
|
|
அரியானா[1]
|
நபம் ரெபியா
|
இதேகா
|
|
கருநாடகம்[1]
|
ஜனார்த்தன பூஜாரி
|
இதேகா
|
|
கருநாடகம்
|
பிரேமா கரியப்பா
|
இதேகா
|
கருநாடகம்
|
எம்.வி.ராஜசேகரன்
|
இதேகா
|
கருநாடகம்
|
விஜய் மல்லையா
|
சுயே
|
சம்மு காசுமீர்[2][3]
|
தர்லோக் சிங் பஜ்வா
|
சகாமஜக
|
|
சம்மு காசுமீர்
|
சைபுதீன் சோஸ்
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
பாரூக் அப்துல்லா
|
ஜகாதேகா
|
சம்மு காசுமீர்
|
அஸ்லம் சௌத்ரி முகமது
|
சகாமஜக
|
உத்தரப்பிரதேசம்[3]
|
அகிலேஷ் தாசு
|
பசக
|
பதவி விலகல் 08/05/2008
|
உத்தரப்பிரதேசம்
|
அபு ஆஸ்மி
|
சவா
|
உத்தரப்பிரதேசம்
|
அமர் சிங்
|
சவா
|
உத்தரப்பிரதேசம்
|
இசாம் சிங்
|
பசக
|
தகுதி நீக்கம் 04/07/2008
|
உத்தரப்பிரதேசம்
|
உதய் பிரதாப் சிங்
|
சவா
|
உத்தரப்பிரதேசம்
|
காந்தி ஆசாத்
|
பசக
|
உத்தரப்பிரதேசம்
|
முக்தர் அப்பாசு நக்வி
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ராஜ்நாத் சிங்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
வீர் சிங்
|
பசக
|
உத்தரப்பிரதேசம்
|
ஷாஹித் சித்திக்
|
சவா
|
உத்தாரகண்டம்[3]
|
ஹரீஷ் ராவத்
|
இதேகா
|
|
இடைத்தேர்தல்
2002 ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- 25.02.2002 அன்று உறுப்பினர் ககன் தாசு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக, 02.04.2004 அன்று பதவிக்காலம் முடிவடைந்ததாலும், உறுப்பினர் பல்விந்தர் சிங் பூந்தர் பதவி விலகியதாலும், திரிபுரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் காலியிடத்திற்கு 30/05/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
- 30/05/2002 அன்று உத்தரப் பிரதேசம் மற்றும் சார்கண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மக்களவை உறுப்பினர் முகமது ஆசம் கான் பதவிக்காலம் 09.03.2002 அன்றும் தயானந்த் சஹாய் 19.03.2002 அன்று பதவி விலகியதால் இத்தேர்தல்கள் நடைபெற்றன.[6]
- சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஷிபு சோரனின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு[7] முடிவடைவதோடு, சார்க்கண்டில் காலியாக உள்ள இடத்துக்கு 01/07/2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
- மகாராட்டிராவில் சூலை 1, 2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இது சூன் 12 2002 அன்று மரணமடைந்த முகேஷ்பாய் ஆர் படேலின் காலியாக உள்ள இடத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இவரது பதவிக்காலம் ஏப்ரல் 02, 2008 வரை இருந்தது.[8] இடைத்தேர்தலில் பி. சி. அலெக்சாண்டர் சுயேச்சையாகப் போட்டியிட்டு 29/07/2002 அன்று உறுப்பினரானார்.
- 20.8.2002 அன்று பதவிக் காலம் முடிவடையும் நிலையில், டி. என். சதுர்வேதி பதவி விலகியதால், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்துக்கு 18/11/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[9]
மேற்கோள்கள்