மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000
|
|
மாநிலங்களவை 228 இடங்கள் |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000 (2000 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2000ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும். மாநிலங்களவைக்கு முறையே தில்லியிலிருந்து 3 பேரும், சிக்கிமிலிருந்து ஒருவரும்,[1] 15 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களும்[2] கேரளாவிலிருந்து மூவரும்[3] பல்வேறு நாட்களில் நடந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2000ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2000ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2000-2006 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 2000-2006
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
தில்லி[1]
|
கரண் சிங்
|
இதேகா
|
தில்லி
|
ஜனார்தன் திவேதி
|
இதேகா
|
தில்லி
|
பி. எம்.சையது
|
இதேகா
|
சிக்கிம்[1]
|
பி.டி. கியாம்ட்சோ
|
SDF
|
ஆந்திரப் பிரதேசம்[2]
|
ஆலடி பி ராஜ்குமார்
|
இதேகா
|
வி
|
ஆந்திரப் பிரதேசம்
|
வங்க கீதா
|
தெதே
|
ஆந்திரப் பிரதேசம்
|
தாசரி நாராயண ராவ்
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
ரஷித் ஆல்வி
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
கே. ராம மோகன ராவ்
|
தெதே
|
ஆந்திரப் பிரதேசம்
|
ராமமுனி ரெட்டி சிரிகி ரெட்டி
|
தெதே
|
பீகார்[2]
|
குங்கும் ராய்
|
ஐஜத
|
|
பீகார்
|
மகேந்திர பிரசாத்
|
ஐஜத
|
பீகார்
|
இரவி சங்கர் பிரசாத்
|
பாஜக
|
பீகார்
|
பகுனி ராம்
|
இதேகா
|
பீகார்
|
வித்யா சாகர் நிஷாத்
|
இராஜத
|
பீகார்
|
விஜய் சிங் யாதவ்
|
இராஜத
|
சண்டிகார்[2]
|
கமலா மன்கர்
|
இதேகா
|
|
குசராத்து[2]
|
அருண் ஜெட்லி
|
பாஜக
|
|
குசராத்து
|
ஏ கே படேல்
|
இதேகா
|
குசராத்து
|
ராஜுபாய் ஏ பர்மர்
|
இதேகா
|
குசராத்து
|
லெக்ராஜ் எச் பச்சானி
|
இதேகா
|
அரியானா[2]
|
ராம்ஜி லால்
|
ஐ என் எல் டி
|
|
இமாச்சலப் பிரதேசம்[2]
|
சுனில் பரோங்பா
|
இதேகா
|
|
சார்க்கண்டு[2]
|
எஸ்.எஸ். அலுவாலியா
|
பாஜக
|
|
சார்க்கண்டு
|
ஆர்.கே.ஆனந்த்
|
இதேகா
|
கருநாடகம்[2]
|
பிம்பா ராய்கர்
|
இதேகா
|
|
கருநாடகம்
|
கா. ரஹ்மான்கான்
|
இதேகா
|
கருநாடகம்
|
மு. ராஜசேகர மூர்த்தி
|
இதேகா
|
பதவி விலகல் 10-11-2005
|
கருநாடகம்
|
கே.பி. கிருஷ்ண மூர்த்தி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்[2]
|
எச். ஆர். பரத்வாஜ்
|
இதேகா
|
|
மத்தியப் பிரதேசம்
|
அர்ஜுன் சிங்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
பி கே மகேசுவரி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
நாராயண் சிங் கேசரி
|
பாஜக
|
மத்தியப் பிரதேசம்
|
விக்ரம் வர்மா
|
பாஜக
|
மகராட்டிரம்[2]
|
பலவந்த் ஆப்தே
|
பாஜக
|
|
மகராட்டிரம்
|
இரா. சூ. கவாய்
|
ஆர் பி ஐ
|
மகராட்டிரம்
|
திலிப் குமார்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
இராசிவ் சுக்லா
|
இதேகா
|
மகராட்டிரம்
|
பிரஃபுல் படேல்
|
என் சி பி
|
மகராட்டிரம்
|
வசந்த் சவான்
|
என் சி பி
|
மகராட்டிரம்
|
ராம் ஜெத்மலானி
|
பிற
|
உத்தரப்பிரதேசம்[2]
|
கல்ராஜ் மிசுரா
|
பாஜக
|
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் நாத் கோவிந்த்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
பல்பீர் பஞ்ச்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ஆர்.பி.எஸ்.வர்மா
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
கன்ஷ்யாம் சந்திர கர்வார்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
சாக்சி மகாராஜ்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ஜனேஷ்வர் மிஸ்ரா
|
சக
|
உத்தரப்பிரதேசம்
|
தாரா சிங் சவுகான்
|
பஜவா
|
உத்தரப்பிரதேசம்
|
ராஜீவ் சுக்லா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
எம்.எம். அகர்வால்
|
சுயே
|
உத்தரப்பிரதேசம்[2]
|
சுஷ்மா சுவராஜ்
|
பாஜக
|
fr UP till 08/11/2000
|
மேற்கு வங்காளம்[2]
|
நிலோத்பால் பாசு
|
இபொக
|
|
மேற்கு வங்காளம்
|
தீபங்கர் முகர்ஜி
|
இபொக
|
|
மேற்கு வங்காளம்
|
மனோஜ் பட்டாச்சார்யா
|
ஆர் எசு பி
|
|
மேற்கு வங்காளம்
|
ஜெயந்த பட்டாச்சார்யா
|
இதேகா
|
|
மேற்கு வங்காளம்
|
பிப்லாப் தாசுகுப்தா
|
சிபிஎம்
|
இறப்பு 17-07-2005
|
ஒடிசா[2]
|
உருத்ர நாராயண் பானி
|
பாஜக
|
|
ஒடிசா
|
பிரபத்ர சிங்
|
--
|
|
ஒடிசா
|
பைஜயந்த் பாண்டா
|
பஜத
|
|
ராஜஸ்தான்[2]
|
இராம்தாசு அகர்வால்
|
பாஜக
|
|
ராஜஸ்தான்
|
சம்னா தேவி
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
மூல் சந்த்
|
இதேகா
|
கேரளா[3]
|
பி. ஜே. குரியன்
|
இதேகா
|
|
கேரளா
|
என். கே. பிரேமசந்திரன்
|
ஆர் எசு பி
|
|
கேரளா
|
எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி
|
எம் எல்
|
|
இடைத்தேர்தல்
2000ஆம் ஆண்டில் பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநிலம்
|
உறுப்பினர் பெயர்
|
கட்சி
|
குறிப்பு
|
கருநாடகம்
|
கே. சி. கொண்டையா
|
இந்திய தேசிய காங்கிரசு
|
(தேர்தல் 20/01/2000, எஸ்.எம்.கிருஷ்ணா 03.10.1999, 09.04.2002 பதவிக்காலம் முடிவு)[5]
|
தமிழ்நாடு
|
டி. எம். வெங்கடாசலம்
|
|
(தேர்தல் 20/01/2000, ஆர். கே. குமார் பதவி விலகல் 14.10.1999, 02.04.2002 வரை)[5]
|
சம்மு காசுமீர்
|
|
|
(தேர்தல் 29/03/2000, கரண் சிங் பதவி விலகல் 03.10.1999, 29 நவம்பர் 2002 வரை)[6]
|
பீகார்
|
|
|
(தேர்தல் 20/01/2000, கரண் சிங் பதவி விலகல் 03.10.1999, 29 நவம்பர் 2002 வரை)
|
சிக்கிம்
|
|
|
(தேர்தல் 21/09/2000, கே.ஜி. பூட்டியா இறப்பு 12.8.2000, 23.02.2006 வரை)[7]
|
மேற்கோள்கள்