மாநிலங்களவைத் தேர்தல்கள் 1997
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1997 (1997 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். கேரளாவிலிருந்து 3 உறுப்பினர்களும்[1] மற்றும் புதுச்சேரியிலிருந்து ஒரு உறுப்பினரும்[2] இத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] தேர்தல்கள்பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1997-ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1997-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1997-2003 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 2003ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
இடைத்தேர்தல்கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1997ஆம் ஆண்டு நடைபெற்றது. மாநில - உறுப்பினர் - கட்சி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia