மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994
|
|
மாநிலங்களவை-228 இடங்கள் |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994 (1994 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இதில் தில்லியிலிருந்து 3 இடங்களும், சிக்கிமிலிருந்து 1 இடமும்,[1] 12 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களும்[2] மற்றும் கேரள மாநிலத்திலிருந்து 3 உறுப்பினர்களும் [3] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1994ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1994-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1994-2000 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1994-2000
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
தில்லி[1]
|
ஓம் பிரகாஷ் கோலி
|
பாஜக
|
|
தில்லி
|
கே. ஆர். மல்கானி
|
பாஜக
|
தில்லி
|
விஜய்குமார் மல்கோத்திரா
|
பாஜக
|
பதவி விலகல் 06/10/1999
|
சிக்கிம்[1]
|
கர்மா தாசிங் தோப்டென்
|
எசு கே எப்
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
வி கிஷோர் சந்திர தியோ
|
இதேகா
|
|
ஆந்திரப்பிரதேசம்[2]
|
ஆலடி பி ராஜ்குமார்
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
சத்தியநாராயணா துரோணம்ராஜு
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
கே. முகமது கான்
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
மோகன் பாபு
|
சுயே
|
ஆந்திரப்பிரதேசம்
|
எர்ரா நாராயணசாமி
|
தெதே
|
பதவி விலகல் 21/10/1999
|
ஆந்திரப்பிரதேசம்
|
துளசி தாஸ் மஜ்ஜி
|
இதேகா
|
இறப்பு 21/09/1994
|
பீகார்
|
ஆசு முகமது
|
ஜத
|
|
பீகார்
|
கமலா சின்ஹா
|
ஜத
|
பீகார்
|
ஜெகநாத் மிஸ்ரா
|
இதேகா
|
பீகார்
|
ஜனார்தன் யாதவ்
|
பாஜக
|
பீகார்
|
ஜலாலுதீன் அன்சாரி
|
சிபிஐ
|
பீகார்
|
நரேஷ் யாதவ்
|
இராஜத
|
பீகார்
|
நாகமணி
|
இராஜத
|
07/10/1999
|
பீகார்
|
சீதாராம் கேசரி
|
இதேகா
|
குசராத்து[2]
|
யோகிந்தர் குமார் பகத்ராம்
|
சுயே
|
இடைத்தேர்தல் 26/11/1996
|
குசராத்து
|
மாதவசிங் சோலான்கி
|
இதேகா
|
குசராத்து
|
ராஜுபாய் பர்மர்
|
இதேகா
|
குசராத்து
|
பிரபுல்பாய் கரோடியா
|
பாஜக
|
குசராத்து
|
ஆனந்திபென் படேல்
|
பாஜக
|
பதவி விலகல் . 12/03/1998 குசராத்து சட்டமன்றம்
|
குசராத்து
|
கே எம் மங்ரோலா
|
பாஜக
|
பதவி விலகல் 02/11/1996
|
அரியானா[2]
|
பகர் சந்த்
|
ஐ என் எல் டி
|
|
அரியானா
|
ராம்ஜி லால்
|
இதேகா
|
|
இமாச்சலப்பிரதேசம்[2]
|
கிருபால் பர்மர்
|
பாஜக
|
|
இமாச்சலப்பிரதேசம்
|
சுஷில் பரோங்பா
|
இதேகா
|
கருநாடகம்[2]
|
ஜனார்த்தன பூஜாரி
|
இதேகா
|
|
கருநாடகம்
|
கா. ரஹ்மான்கான்
|
இதேகா
|
கருநாடகம்
|
மு. இராஜசேகர மூர்த்தி
|
இதேகா
|
பதவி விலகல் 23/08/1999
|
கருநாடகம்
|
எச். அனுமந்தப்பா
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்[2]
|
எச். ஆர். பரத்வாஜ்
|
இதேகா
|
|
மத்தியப்பிரதேசம்
|
குஃப்ரான் ஆசம்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
கோவிந்த் ராம் மிரி
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
ராகவ்ஜி
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
வீணா வர்மா
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா
|
இதேகா
|
மகாராட்டிரம்[2]
|
சஞ்சய் நிருபம்
|
எசு எசு
|
|
மகாராட்டிரம்
|
வி என் காட்கில்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சரோஜ் கபர்டே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
கோபால்ராவ் வி பாட்டீல்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
கோவிந்தராவ் ஆதிக்
|
என்சிபி
|
மகாராட்டிரம்
|
ராம் ஜெத்மலானி
|
பிற
|
மகாராட்டிரம்
|
சுரேஷ் கல்மாடி
|
இதேகா
|
பதவி விலகல் 10/05/1996
|
ஒரிசா[2]
|
பகாபன் மாஜி
|
ஜத
|
|
ஒரிசா
|
ரஹாஸ் பிஹாரி பாரிக்
|
ஜத
|
|
ஒரிசா
|
சனாதன் பிசி
|
பிஜத
|
|
ராஜஸ்தான்[2]
|
கனக் மல் கதர
|
பாஜக
|
|
ராஜஸ்தான்
|
புவனேஷ் சதுர்வேதி
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ஓன்கர் சிங் லகாவத்
|
--
|
ராஜஸ்தான்
|
சதீஷ் அகர்வால்
|
பாஜக
|
10/09/1997
|
உத்தரப்பிரதேசம்[2]
|
ஜனேஷ்வர் மிஸ்ரா
|
சக
|
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் நாத் கோவிந்த்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ஜெயந்த் குமார் மல்ஹூத்ரா
|
சுயே
|
உத்தரப்பிரதேசம்
|
இஷ் தத் யாதவ்
|
சக
|
இறப்பு 19/09/1999
|
உத்தரப்பிரதேசம்
|
மால்தி தேவி சர்மா
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ராஜ்நாத் சிங்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ராஜ் பப்பர்
|
இதேகா
|
பதவி விலகல்
|
உத்தரப்பிரதேசம்
|
ஜிதேந்திர பிரசாதா
|
இதேகா
|
பதவி விலகல் 07/10/1999 மக்களவை
|
உத்தரப்பிரதேசம்
|
மாயாவதி குமாரி
|
பஜக
|
பதவி விலகல் 25/10/1996
|
உத்தரப்பிரதேசம்
|
தாரா சிங் சவுகான்
|
பஜக
|
இடைத்தேர்தல் 30/11/1996
|
உத்தரப்பிரதேசம்
|
ஜிதேந்திர பிரசாதா
|
இதேகா
|
பதவி விலகல்
|
உத்தரப்பிரதேசம்
|
டாக்டர் ரன்பீர் சிங்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் வக்சா
|
--
|
உத்தரப்பிரதேசம்
|
பேராசிரியர் ஆர்.பி.எஸ்.வர்மா
|
பாஜக
|
மேற்கு வங்காளம்[2]
|
நிலோத்பால் பாசு
|
சிபிஎம்
|
|
மேற்கு வங்காளம்
|
தீபங்கர் முகர்ஜி
|
சிபிஎம்
|
|
மேற்கு வங்காளம்
|
ஜோயந்தா ராய்
|
பிபிபி
|
|
மேற்கு வங்காளம்
|
குருதாஸ் தாஸ்குப்தா
|
சிபிஐ
|
|
மேற்கு வங்காளம்
|
பிப்லாப் தாசுகுப்தா
|
சிபிஎம்
|
இறப்பு 17-07-2005
|
கேரளா[3]
|
வயலார் ரவி
|
இதேகா
|
|
கேரளா
|
இ. பாலநந்தன்
|
சிபிஎம்
|
|
கேரளா
|
எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி
|
எம் எக்
|
|
இடைத்தேர்தல்
1994ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப்பிரதேசம்
|
வெங்கட்ராம் ரெட்டி
|
இதேகா
|
(தேர்தல் 31/01/1994 1996 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
சஞ்சய் டால்மியா
|
சக
|
(தேர்தல் 03/02/1994 1998 வரை)
|
மேற்கோள்கள்