இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் இமாசலப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 3 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1]

உறுப்பினர்கள் பட்டியல்

தற்போது இமாசலப் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.[2]

பெயர் கட்சி முதல் வரை முறை குறிப்பு
அர்சு மகாஜன்[3] பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-2024 02-ஏப்ரல்-2030 1
சிக்கந்தர் குமார்[4] பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-2022 02-ஏப்ரல்-2028 1
இந்து கோஸ்வாமி[5] பாரதிய ஜனதா கட்சி 10-ஏப்ரல்-2020 09-ஏப்ரல்-2026 1
ஜெகத் பிரகாஷ் நட்டா பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-2018 02-ஏப்ரல்-2024 2
ஆனந்த் சர்மா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-2016 02-ஏப்ரல்-2022 3
விப்லவ் தாகூர் இந்திய தேசிய காங்கிரசு 10-ஏப்ரல்-2014 09-ஏப்ரல்-2020 2
ஜெகத் பிரகாஷ் நட்டா பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-2012 02-ஏப்ரல்-2018 1
பிம்லா காஷ்யப் சூடு பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-2010 02-ஏப்ரல்-2016 1
சாந்தகுமார் பாரதிய ஜனதா கட்சி 10-ஏப்ரல்-2008 09-ஏப்ரல்-2014 1
விப்லவ் தாகூர் இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-2006 02-ஏப்ரல்-2012 1
ஆனந்த் சர்மா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-2004 02-ஏப்ரல்-2010 2
சுரேசு பரத்வாஜ் பாரதிய ஜனதா கட்சி 10-ஏப்ரல்-2002 09-ஏப்ரல்-2008 1
கிரிபால் பர்மார் பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-2000 02-ஏப்ரல்-2006 1
அனில் சர்மா இமாச்சல் விகாசு காங்கிரசு 03-ஏப்ரல்-1998 02-ஏப்ரல்-2004 1
சந்திரேசு குமாரி கடோச் இந்திய தேசிய காங்கிரசு 10-ஏப்ரல்-1996 09-ஏப்ரல்-2002 1
சுசில் பரோங்பா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1994 02-ஏப்ரல்-2000 2
மகேஷ்வர் சிங் பாரதிய ஜனதா கட்சி 03-ஏப்ரல்-1992 02-ஏப்ரல்-1998 1
கிரிசன் லால் சர்மா பாரதிய ஜனதா கட்சி 10-ஏப்ரல்-1990 09-ஏப்ரல்-1996 1
சுசில் பரோங்பா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1988 02-ஏப்ரல்-1994 1
சந்தன் சர்மா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1986 02-ஏப்ரல்-1992 1
ஆனந்த் சர்மா இந்திய தேசிய காங்கிரசு 10-ஏப்ரல்-1984 09-ஏப்ரல்-1990 1
ரோசன் லால் இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1982 02-ஏப்ரல்-1988 3
உசா மல்கோத்ரா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1980 02-ஏப்ரல்-1986 1
மொகிந்தர் கவுர் பாரதிய ஜனதா கட்சி 10-ஏப்ரல்-1978 09-ஏப்ரல்-1984 1
ரோசன் லால் இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1976 02-ஏப்ரல்-1982 2
கியான் சந்த் டோடு இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1974 02-ஏப்ரல்-1980 1
ஜகன்னாத் பரத்வாஜ் இந்திய தேசிய காங்கிரசு 10-ஏப்ரல்-1972 09-ஏப்ரல்-1978 1
ரோசன் லால் இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1970 02-ஏப்ரல்-1976 1
சத்யவதி தாங் இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1968 02-ஏப்ரல்-1974 1
சி. எல். வர்மா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1964 02-ஏப்ரல்-1970 2 பிலாசுபர் & இமாச்சலப்பிரதேசம்
சிவ நந்த் ராமாவ்ல் இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1962 02-ஏப்ரல்-1968 1
இலைலா தேவி இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1956 02-ஏப்ரல்-1962 1
சி. எல். வர்மா இந்திய தேசிய காங்கிரசு 03-ஏப்ரல்-1952 02-ஏப்ரல்-1958 1 பிலாசுபர் & இமாச்சலப்பிரதேசம்
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. Retrieved 20 October 2015.
  2. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.
  3. The Economic Times (28 February 2024). "BJP candidate Harsh Mahajan wins lone Rajya Sabha seat from Himachal Pradesh" இம் மூலத்தில் இருந்து 6 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506162142/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-candidate-harsh-mahajan-wins-lone-rajya-sabha-seat-from-himachal-pradesh/articleshow/108049117.cms. 
  4. "Sikander Kumar elected unopposed to Rajya Sabha from Himachal". 24 March 2022 இம் மூலத்தில் இருந்து 6 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506162822/https://www.tribuneindia.com/news/himachal/sikander-kumar-elected-unopposed-to-rajya-sabha-380523. 
  5. Hindustan Times (12 March 2020). "Indu Goswami is BJP’s Rajya Sabha nominee from Himachal Pradesh" (in en) இம் மூலத்தில் இருந்து 6 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506170401/https://www.hindustantimes.com/cities/indu-goswami-is-bjp-s-rajya-sabha-nominee-from-himachal-pradesh/story-joJa5TdItCYGqGwTsdWhRK.html. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya