மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996
|
|
மாநிலங்களவை-228 இடங்கள் |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996 (1996 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்களின் மூலம் 17 மாநிலங்களிலிருந்து 59 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] இதில் மிசோரம் மாநிலத்திலிருந்து 1 உறுப்பினரும்[2] சம்மு காசுமீர், உத்தராகாண்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினர்களும் அடங்குவர்.[3][4]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1996ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1996ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1996-2002 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2002ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1996-2002
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
மகாராட்டிரம்[1]
|
சுரேசு ஏ கேசுவானி
|
சுயே
|
|
மகாராட்டிரம்
|
வேதபிரகாசு பி. கோயல்
|
பாஜக
|
மகாராட்டிரம்
|
எசு. பி. சவாண்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
முகேஷ்பாய் ஆர் பட்டேல்
|
எசு எசு
|
மகாராட்டிரம்
|
சூர்யபன் இரகுநாத் பாட்டீல் வகதனே
|
பாஜக
|
மகாராட்டிரம்
|
ஆதிக் சிரோல்கர்
|
எசு எசு
|
மகாராட்டிரம்
|
என்.கே.பி. சால்வ்
|
இதேகா
|
ஒரிசா[1]
|
ஜெயந்தி பட்நாயக்
|
இதேகா
|
பதவி விலகல் 03/03/1998 மக்களவை
|
ஒரிசா
|
அனந்த சேத்தி
|
இதேகா
|
ஒரிசா
|
பரிடா டோப்னோ
|
இதேகா
|
ஒரிசா
|
மாரிஸ் குஜூர்
|
இதேகா
|
ஒரிசா
|
திலீப் குமார் ரே
|
பி ஜெ டி
|
தமிழ்நாடு[1]
|
எஸ் பீட்டர் அல்போன்ஸ்
|
இதேகா
|
பதவி விலகல் 09/09/1997
|
தமிழ்நாடு
|
எஸ் பீட்டர் அல்போன்ஸ்
|
தமாகா
|
முதல் 10/10/1997
|
தமிழ்நாடு
|
என் சிவா
|
திமுக
|
தமிழ்நாடு
|
ஆர்.சுப்பையன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
பி.சௌந்தரராஜன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
xxx
|
அதிமுக
|
18.5.2001
|
தமிழ்நாடு
|
எஸ்.நிரைகுளத்தான்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
ஆர் கே குமார்
|
அதிமுக
|
இறப்பு 03/10/1999
|
தமிழ்நாடு
|
ந. தளவாய் சுந்தரம்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
டி எம் வெங்கடாசலம்
|
அதிமுக
|
இறப்பு 02/12/1999
|
மேற்கு வங்காளம்[1]
|
தவா லாமா
|
சிபிஎம்
|
|
மேற்கு வங்காளம்
|
பிராட்டின் சென்குப்தா
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
பாரதி ரே
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
முகமது சலீம்
|
சிபிஎம்
|
பதவி விலகல் 25.5.2001
|
மேற்கு வங்காளம்
|
தேபப்ரதா பிசுவாசு
|
அ இ பா பி
|
ஆந்திரப்பிரதேசம்[1]
|
ஜெயபிரதா
|
தெதேக
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
டாக்டர் எலமஞ்சிலி ராதாகிருஷ்ண மூர்த்தி
|
சிபிஎம்
|
ஆந்திரப்பிரதேசம்
|
யர்லகடா லட்சுமி பிரசாத்
|
தெதேக
|
ஆந்திரப்பிரதேசம்
|
கே எம் சைபுல்லாஹ்
|
தெதேக
|
ஆந்திரப்பிரதேசம்
|
சோலிபேட்டா ராமச்சந்திர ரெட்டி
|
தெதேக
|
ஆந்திரப்பிரதேசம்
|
தக்குபதி வெங்கடேஸ்வர ராவ்
|
தெதேக (எண்டிஆர்)
|
அசாம்[1]
|
கர்ணேந்து பட்டாசார்ஜி
|
இதேகா
|
|
அசாம்
|
பசந்தி சர்மா
|
இதேகா
|
அசாம்
|
பிரகண்ட வாரிசா
|
அமாவிமு
|
பீகார்[1]
|
நாகேந்திர நாத் ஓஜா
|
சிபிஐ
|
|
பீகார்
|
பிரேம் சந்த் குப்தா
|
ஜத
|
பீகார்
|
ஜகதம்பி மண்டல்
|
ஜத
|
இறப்பு 13/01/2000
|
பீகார்
|
ரஞ்சன் பிரசாத் யாதவ்
|
இராஜத
|
பீகார்
|
சத்ருகன் பிரசாத் சின்கா
|
பாஜக
|
பீகார்
|
இராம் தியோ பண்டாரி
|
இராஜத
|
பீகார்
|
கியான் ரஞ்சன்
|
இதேகா
|
இறப்பு 22/04/1998
|
சத்தீசுகர்[1]
|
இலக்கிராம் அகர்வால்
|
பாஜக
|
01/11/2000 முதல்
|
சத்தீசுகர்
|
சுரேந்திர குமார் சிங்
|
இதேகா
|
01/11/2000 முதல்
|
குசராத்து[1]
|
அனந்த்ரே தேவசங்கர் டேவ்
|
பாஜக
|
|
குசராத்து
|
பங்காரு லட்சுமண்
|
பாஜக
|
குசராத்து
|
கோபால்சிங்ஜி குலாப்சின்ஜி
|
பாஜக
|
குசராத்து
|
பிரம்மகுமார் ரஞ்சோட்லால் பட்
|
இதேகா
|
அரியானா[1]
|
பனாரசி தாசு குப்தா
|
இதேகா
|
|
அரியானா
|
லச்மன் சிங்
|
இதேகா
|
இமாச்சலப்பிரதேசம்[1]
|
சந்திரேசு குமாரி
|
இதேகா
|
|
சார்க்கண்டு[1]
|
ஒபைதுல்லா கான் ஆஸ்மி
|
ஜத
|
|
சார்க்கண்டு
|
வெண் தம்ம வீரியோ
|
இராஜத
|
கருநாடகம்[1]
|
தேவ கௌடா
|
ஜத
|
இடைத்தேர்தல் 23/09/1996, பதவி விலகல் 1998 மக்களவை
|
கருநாடகம்
|
லீலாதேவி ரேணுகா பிரசாத்
|
ஜத
|
22/04/1996
|
கருநாடகம்
|
சி.எம்.இப்ராகிம்
|
ஜத
|
கருநாடகம்
|
இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே
|
ஜத
|
கருநாடகம்
|
ஏ. இலட்சுமிசாகர்
|
ஜத
|
கருநாடகம்
|
சோ. ம. கிருசுணா
|
இதேகா
|
பதவி விலகல் 14/10/1999
|
கருநாடகம்
|
கே.சி.கொண்டையா
|
இதேகா
|
இடைத்தேர்தல் 14/01/2000
|
மத்தியப்பிரதேசம்[1]
|
ஏ ஜி குரேஷி
|
இதேகா
|
|
மத்தியப்பிரதேசம்
|
சுரேசு பச்சூரி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
சிக்கந்தர் பக்த்
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
இலக்கிராம் அகர்வால்
|
பாஜக
|
till 31/10/2000
|
மத்தியப்பிரதேசம்
|
சுரேந்திர குமார் சிங்
|
இதேகா
|
31/10/2000 வரை
|
ராஜஸ்தான்[1]
|
கே. கே. பிர்லா
|
இதேகா
|
|
ராஜஸ்தான்
|
ராம்தாஸ் அகர்வால்
|
பாஜக
|
ராஜஸ்தான்
|
மகேசு சந்திர சர்மா
|
பாஜக
|
மேகாலயா[1]
|
அன்வர்டு நோங்ட்டு
|
இதேகா
|
|
அருணாச்சலப்பிரதேசம்[1]
|
நபம் ரெபியா
|
சுயே
|
|
மிசோரம்[2]
|
ஹிபீ
|
இதேகா
|
|
சம்மு காசுமீர்
|
சைபுதீன் சோஸ்
|
சகாமாக
|
பதவி விலகல் 10/03/1998, மக்களவை
|
சம்மு காசுமீர்[4]
|
குஷோக் நவாங் சம்பா ஸ்டான்சின்
|
சகாமாக
|
இடைத் தேர்தல் ஏப்ரல் 1998
|
சம்மு காசுமீர்[4]
|
ஷரீஃப்-உத்-தின் ஷாரிக்
|
சகாமாக
|
சம்மு காசுமீர்[4]
|
குலாம் நபி ஆசாத்
|
இதேகா
|
சம்மு காசுமீர்[4]
|
மிர்சா அப்துல் ரஷீத்
|
--
|
உத்தரப்பிரதேசம்[4]
|
அகிலேசு தாசு
|
பசக
|
|
உத்தரப்பிரதேசம்
|
சுனில் சாஸ்திரி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
அமர் சிங்
|
சவா
|
உத்தரப்பிரதேசம்
|
சுன்னி லால் சௌத்ரி
|
பாஜக
|
இறப்பு 03/12/2000
|
உத்தரப்பிரதேசம்
|
சியாம் லால்
|
பாஜக
|
16/02/2001 முதல்
|
உத்தரப்பிரதேசம்
|
தேவி பிரசாத் சிங்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
காந்தி ஆசாத்
|
பசக
|
உத்தரப்பிரதேசம்
|
ஆர்.என். ஆர்யா
|
பசக
|
உத்தரப்பிரதேசம்
|
நரேந்திர மோகன்
|
பாஜக
|
இறப்பு 20/09/2002
|
உத்தரப்பிரதேசம்
|
ராஜ்நாத் சிங் சூர்யா
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
பல்வந்த் சிங் ராமுவாலியா
|
எசு ஏ டி
|
|
உத்தரப்பிரதேசம்
|
ஆசம் கான்
|
சவா
|
பதவி விலகல் 09/03/2002
|
உத்தரப்பிரதேசம்
|
மனோகர் காந்த் தியானி
|
பாஜக
|
உத்தரப்பிரதேசத்திலிருந்து 08/11/2000 முதல்
|
உத்தரகாண்டம்[4]
|
மனோகர் காந்த் தியானி
|
பாஜக
|
உத்தராகண்டத்திலிருந்து 09/11/2000 முதல்
|
மணிப்பூர்
|
டபிள்யூ. அங்கௌ சிங்
|
இதேகா
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1996-2002
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அரியானா
|
கே. எல். போசுவால்
|
இதேகா
|
(தேர்தல் 13/02/1996; 1998 வரை)
|
மகராட்டிரம்
|
ராம் கப்சே
|
பாஜக
|
(தேர்தல் 27/09/1996 1998 வரை )
|
மகராட்டிரம்
|
சஞ்சய் நிருபம்
|
எசு எசு
|
(தேர்தல் 27/09/1996 2000 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
தாரா சிங் சவுகான்
|
பிஎஸ்பி
|
(தேர்தல் 30/11/1996 முதல் 2000 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
கான் குஃப்ரான் ஜாஹிடி
|
இதேகா
|
(தேர்தல் 30/11/1996; 1998 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
அகமது வாசிம்
|
இதேகா
|
(தேர்தல் 30/11/1996; 1998 வரை)
|
தமிழ்நாடு
|
வி. கே. துரைசாமி
|
திமுக
|
(தேர்தல் 26/11/1996; 2001 வரை; அதிமுக விலிருந்து விலகல்)
|
குசராத்து
|
யோகிந்த கே அல்காக்
|
இதேகா
|
(தேர்தல் 26/11/1996; 2000 வரை)
|
மேற்கோள்கள்