இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், 35 மாவட்டங்களை கொண்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் 2004-ஆம் ஆண்டில் இறுதியில் 24 மாவட்டங்கள் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் புதிதாக பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டம் என 3 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. 2016-இல் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், சராய்தியோ மாவட்டம், தெற்கு சல்மாரா மாவட்டம், ஹொஜாய் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் என 6 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] எனவே 2020-ஆம் ஆண்டில் அசாமில் 35 மாவட்டங்கள் உள்ளது.
31 டிசம்பர் 2022 நிலவரப்படி அசாம் 35 மாவட்டங்களைக் கொண்டுள்ளது[2]
மாவட்டங்கள்
35 மாவட்டங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[3][4]
குறியிடு[5]
|
மாவட்டம்
|
தலைமையிடம்
|
மக்கட்தொகை (2011)[6]
|
பரப்புளவு (கி.மீ.²)
|
மக்களடர்த்தி (/கி.மீ.²)
|
UD |
உதால்குரி |
உதால்குரி |
831,688
|
1,852 |
449
|
CA |
கசார் |
சில்சார் |
1,736,319 |
3,786 |
459
|
KG |
கர்பி ஆங்கலாங்கு |
திபு |
660,955 |
7,366 |
90
|
KR |
கரீம்கஞ்சு |
கரீம்கஞ்சு |
1,228,686
|
1,809 |
679
|
KU |
காமரூபம் ஊரகம் |
அமிங்கோன் |
1,517,542
|
3,105 |
489
|
KM |
காமரூபம் நகர்புரம் |
கவுகாத்தி |
1,253,938
|
1,528 |
821
|
KJ |
கோகராஜார் |
கோக்ரஜார் |
887,142
|
3,169 |
280
|
GP |
கோல்பாரா |
கோல்பாரா |
1,008,183 |
1,824 |
553
|
GG |
கோலாகாட் |
கோலாகாட் |
1,066,888 |
3,502 |
305
|
CD |
சராய்தியோ[7] |
சோனாரி[8] |
471,418 |
1,069 |
441
|
CH |
சிராங் |
காஜல்கோன் |
482,162 |
1,170 |
412
|
SV |
சிவசாகர் |
சிவசாகர் |
679,632 |
2,668 |
255
|
ST |
சோனித்பூர் |
தேஜ்பூர் |
1,924,110 |
3,176 |
606
|
DR |
தர்ரங் |
மங்கல்தோய் |
928,500 |
1,585 |
586
|
DI |
திப்ருகர் |
திப்ருகார் |
1,326,335
|
3,381 |
392
|
DH |
திமா ஹசாவ் |
ஹாபலாங் |
214,102 |
4,890 |
44
|
TI |
தின்சுகியா |
தின்சுகியா |
1,327,929
|
3,790 |
350
|
DU |
துப்ரி |
துப்ரி |
1,394,144 |
1,608 |
867
|
SSM |
தெற்கு சல்மாரா[7] |
அட்சிங்கிமாரி[9]| |
555,114 |
568 |
977
|
DM |
தேமாஜி |
தேமாஜி |
686,133 |
3,237 |
212
|
NN |
நகாமோ |
நகோன் |
2,823,768 |
3,973 |
711
|
NB |
நல்பாரி |
நல்பாரி |
771,639
|
2,257 |
342
|
BK |
பக்சா |
முசல்பூர் |
950,075 |
2,457 |
387
|
BP |
பார்பேட்டா |
பார்பேட்டா |
1,693,622 |
3182 |
532
|
BO |
போங்கைகாவொன் |
போங்கைகாவொன் |
738,804 |
1,093 |
676
|
MJ |
மாஜுலி [10] |
கரமூர் புதுக்கி சப்போரி |
167,304 |
880 |
190
|
MA |
மரிகாவன் |
மோரிகோன் |
957,423
|
1,704 |
562
|
WKA |
மேற்கு கர்பி அங்லோங் [11] [7] |
அம்ரென்[12] |
அம்ரென் |
295,358
|
3,035 |
97
|
LA |
லக்கிம்பூர் |
வடக்கு லக்கீம்பூர் |
1,042,137
|
2,277 |
458
|
JO |
ஜோர்ஹாட் |
ஜோர்ஹாட் |
924,952 |
2,851 |
324
|
HA |
ஹைலாகாண்டி |
ஐலாகாண்டி |
659,296 |
1,327 |
497
|
|
பிஸ்வநாத் மாவட்டம் |
பிஸ்வநாத் சார்யாலி |
|
|
|
|
ஹொஜாய் மாவட்டம் |
ஹொஜாய் |
|
|
|
|
பஜாலி மாவட்டம் |
பாத்சாலா |
|
|
|
|
தமுல்பூர் மாவட்டம் |
தமுல்பூர் |
|
|
|
கோட்டங்களின் விவரம்
கோட்டத்தின் பெயர் |
தலைமையிடம் |
மாவட்டங்கள்
|
மக்கள் தொகை
|
பரப்பளவு
|
தெற்கு அசாம் |
சில்சார் |
3
|
3,612,581
|
|
நடு அசாம் |
நகோன் |
6
|
5,894,460
|
|
மேற்கு அசாம் |
குவகாத்தி |
13
|
13,179,980
|
|
வடக்கு அசாம் |
தேஜ்பூர் |
4
|
4,246,834
|
|
கிழக்கு அசாம் |
ஜோர்ஹாட் |
9
|
7,840,943
|
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day
- ↑ Kangkan Kalita (Jan 1, 2023). "Assam merges 4 new districts with 4 others ahead of 'delimitation' | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2023-01-01.
- ↑ The Office of Registrar General and Census Commissioner of India.
- ↑ "Assam merges 4 districts, redraws boundaries ahead of EC's delimitation deadline". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-12-31. Retrieved 2023-01-01.
- ↑ ISO 3166
- ↑ "District Census 2011". Census2011.co.in.
- ↑ 7.0 7.1 7.2 "CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day". Daily News and Analysis. PTI (Guwahati). 15 August 2015. http://www.dnaindia.com/india/report-cm-tarun-gogoi-announces-5-new-districts-in-assam-on-independence-day-2114724.
- ↑ "Charaideo inaugurated as a new dist". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 25 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201125110703/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1516%2Fstate050.
- ↑ "South Salmara-Mankachar dist inaugurated". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201023023802/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1116%2Fstate051.
- ↑ https://majuli.assam.gov.in/
- ↑ https://westkarbianglong.assam.gov.in/
- ↑ "West Karbi Anglong district inaugurated". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160403111745/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb1216%2Fstate054.
|