குரூண் தொடருந்து நிலையம் (ஆங்கிலம் : Gurun Railway Station மலாய் : Stesen Keretapi Gurun ); சீனம் : 古伦火车站) என்பது தீபகற்ப மலேசியா , கெடா மாநிலத்தின் குரூண் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் குரூண் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[ 1]
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line ), கெடா மாநிலத்தின் குரூண் நகரில் இந்த நிலையம் உள்ளது.
பொது
சூலை 2016-இல் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பகுதியின் வடக்கு முனையமாக பாடாங் பெசார் நிலையத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக குரூண் தொடருந்து நிலையம் தான் வடக்குப் பகுதியின் வடக்கு முனையமாக இருந்தது.
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக குரூண் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 11 சூன் 2014 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ் ; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. மரத் தூண்களால் கட்டப்பட்ட பழைய நிலையம் இடிக்கப்பட்டு விட்டது.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்
முதன்மை வழித்தடம் பத்துமலை வழித்தடம் கிள்ளான் துறைமுக வழித்தடம் பட்டர்வொர்த் வழித்தடம் சாய்வு எழுத்துகள் : திட்டமிடப்பட்டுள்ள நிலையங்கள்
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு