தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம்

தெலுக் பூலாய்
Teluk Pulai
 KD15  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 直落玻璃
அமைவிடம்தெலுக் பூலாய், 41000 கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°02′27″N 101°25′56″E / 3.04083°N 101.43222°E / 3.04083; 101.43222
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் KD15  தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 நடைமேடை
இருப்புப் பாதைகள்2
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD15 
வரலாறு
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   கிள்ளான்   அடுத்த நிலையம்
கிள்ளான்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
தெலுக் காடோங்
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
தெலுக் பூலாய் நிலையம்

தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Teluk Pulai Komuter Station; மலாய்: Stesen Komuter Teluk Pulai); சீனம்: 直落玻璃) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் கிள்ளான்; கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது; மற்றும் தெலுக் பூலாய் புறநகர்ப் பகுதி; தெற்கு கிள்ளான் பகுதி ஆகிய பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]

கிள்ளான் கொமுட்டர் நிலையம், அதே பகுதியில் சேவை செய்கிறது; எனினும் அந்த நிலையம் 1 கிமீ தொலைவில் உள்ளது.[3]

பொது

1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1995-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கட்டப்பட்ட பழைய கட்டிடத்திற்குப் பதிலாக, 2020-ஆம் ஆண்டில் தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.[4]

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "Teluk Pulai KTM Station". klia2.info. 30 October 2017. Retrieved 30 October 2024.
  2. "Teluk Pulai KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 October 2024.
  3. "Teluk Pulai KTM Station – klia2.info" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-06-17.
  4. "Teluk Pulai Railway Station • RailTravel Station". RailTravel Station. Retrieved 30 October 2024.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya