கோபால்ட்(II) குளோரைடு (Cobalt(II) chloride) ஒரு கனிம சேர்மம். இதில் கோபால்ட் மற்றும் குளோரின் உள்ளது. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CoCl2 என்பதாகும். எக்சாஐதரேட்டு கோபால்ட்(II) குளோரைடு (CoCl2·6H2O) என்பது, ஆய்வகத்தில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கோபால்ட்டு சேர்மமாகும்.
கோபால்டு கூடுதல் பொருள் தடை நீக்கம் செய்யப்படவில்லை. எனவே தற்போதைய எதிர்ப்பு ஊக்கமருந்து சோதனை[5] மூலம் கண்டறிய முடியாது. ஆஸ்திரேலிய துரோராக்பெர்டு ரேசிங் (Australian Thoroughbred Racing) கோபால்ட் குளோரைடு ஒரு தடை செய்யப்பட்ட பொருளாக அறிவித்துள்ளது.
↑John Dallas Donaldson, Detmar Beyersmann, "Cobalt and Cobalt Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_281.pub2
↑Zug KA, Warshaw EM, Fowler JF Jr, Maibach HI, Belsito DL, Pratt MD, Sasseville D, Storrs FJ, Taylor JS, Mathias CG, Deleo VA, Rietschel RL, Marks J. Patch-test results of the North American Contact Dermatitis Group 2005–2006.
↑W. Jelkmann: The disparate roles of cobalt in erythropoiesis, and doping relevance.