கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி

கன்னியாகுமரி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 229
கன்னியாகுமரி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி (Kanniyakumari Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • தோவாளை தாலுக்கா
  • அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி)

தேரூர்,மருங்கூர்,குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள்.

தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி),அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி), கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
ஏ. சாம்ராஜ்
இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
பி. தாணுலிங்க நாடார்
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
இதேகா
தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 பி. நடராசன் இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 பி. எம். பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 கே. ராஜா பிள்ளை திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சி. கிருஷ்ணன் அதிமுக 23,222 33% சுப்ரமணிய பிள்ளை ஜனதா 16,010 23%
1980 எசு. முத்துக் கிருஷ்ணன் அதிமுக 35,613 47% மாதவன் பிள்ளை இதேகா 28,515 38%
1984 கோ. பெருமாள் பிள்ளை அதிமுக 45,353 52% சங்கரலிங்கம் திமுக 37,696 43%
1989 கு. சுப்பிரமணிய பிள்ளை திமுக 33,376 34% ஆறுமுகம் பிள்ளை இதேகா 31,037 32%
1991 எம். அம்மமுத்து பிள்ளை அதிமுக 54,194 58% கிருஷ்ணன் .சி திமுக 19,835 21%
1996 என். சுரேஷ்ராஜன் திமுக 42,755 41% எஸ். தாணு பிள்ளை அதிமுக 20,892 20%
2001 ந. தளவாய் சுந்தரம் அதிமுக 55,650 51% என். சுரேஷ் ராஜன் திமுக 46,114 43%
2006 என். சுரேஷ்ராஜன் திமுக 63,181 50% தளவாய் சுந்தரம் அதிமுக 52,494 42%
2011 கே. டி. பச்சமால் அதிமுக 86,903 48.22% சுரேஷ் ராஜன் திமுக 69,099 38.34%
2016 சா. ஆஸ்டின் திமுக 89,023 42.73% என். தளவாய்சுந்தரம் அதிமுக 83,111 39.89%
2021 ந. தளவாய் சுந்தரம் அதிமுக[2] 109,745 48.80% ஆஸ்டின் திமுக 93,532 41.59%

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2021
48.79%
2016
42.41%
2011
48.22%
2006
50.05%
2001
51.32%
1996
43.63%
1991
60.14%
1989
34.65%
1984
54.05%
1980
47.58%
1977
33.32%
1971
51.10%
1967
56.89%
1962
80.58%
1957
44.05%
1954 Thovalai
57.09%
1954 Agastheeswaram
52.34%
1951
18.46%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கன்னியாகுமரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ந. தளவாய் சுந்தரம் 109,828 48.79 9.20
திமுக எஸ். ஆஸ்டின் 93,618 41.59 -0.82
நாம் தமிழர் கட்சி ஆர். சசிகலா 14,197 6.31 5.48
மநீம பி. டி. செல்வகுமார் 3,109 1.38
அமமுக பி.செந்தில் முருகன் 1,599 0.71
நோட்டா நோட்டா 1,097 0.49 -0.26
பசக சி.ஜே.சுதர்மன் 684 0.30 0.07
சுயேச்சை ஏ. அகஸ்டின் 447 0.20
சுயேச்சை நா. மாணிக்கவாசகம் பிள்ளை 142 0.06
சுயேச்சை என். மகேஷ் 121 0.05
சுயேச்சை எசு. தாணு நீலன் 95 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 16,210 7.20 4.38
பதிவான வாக்குகள் 225,121 110.93 35.86
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 452 0.20
பதிவு செய்த வாக்காளர்கள் 202,943
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 6.38

2016

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,39,238 1,39,861 37 2,79,136
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கன்னியாகுமரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். ஆஸ்டின் 89,023 42.41 4.06
அஇஅதிமுக ந. தளவாய் சுந்தரம் 83,111 39.59 -8.63
பா.ஜ.க எம். மீனா தேவ் 24,638 11.74 0.59
தேமுதிக டி.ஆத்திலிங்கப் பெருமாள் 6,914 3.29
நாம் தமிழர் கட்சி வி.பாலசுப்ரமணியம் 1,732 0.83
நோட்டா நோட்டா 1,570 0.75
பாமக எஸ். ஹில்மேன் புரூஸ் எட்வின் 712 0.34
சுயேச்சை ப.வெட்டி வேலாயுத பெருமாள் 526 0.25
பசக பி.சங்கரராமமூர்த்தி 481 0.23 0.00
சுயேச்சை ஆர். ஸ்ரீதரன் 331 0.16
சுயேச்சை டி.குமரேசன் 285 0.14
வெற்றி வாக்கு வேறுபாடு 5,912 2.82 -7.06
பதிவான வாக்குகள் 209,924 75.07 -0.69
பதிவு செய்த வாக்காளர்கள் 279,651
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -5.82

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கன்னியாகுமரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. டி. பச்சைமால் 86,903 48.22 6.64
திமுக என். சுரேஷ்ராஜன் 69,099 38.34 -11.71
பா.ஜ.க எம். ஆர். காந்தி 20,094 11.15 8.43
இம வேட்டி வேலாயுதா 734 0.41
சுயேச்சை பெருமாள் பி மாணிக்கபிரபு 538 0.30
சுயேச்சை கே. எசு. இராமநாதன் 532 0.30
சுயேச்சை எசு. வாசு 461 0.26
சுயேச்சை கே. இராஜேசு 459 0.25
பசக பி.சுரேஷ் ஆனந்த் 418 0.23
சுயேச்சை எசு. வடிவேல்பிள்ளை 198 0.11
சுயேச்சை ஒய். பச்சைமால் 167 0.09
வெற்றி வாக்கு வேறுபாடு 17,804 9.88 1.41
பதிவான வாக்குகள் 237,865 75.76 4.05
பதிவு செய்த வாக்காளர்கள் 180,206
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -1.83

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கன்னியாகுமரி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக என். சுரேஷ்ராஜன் 63,181 50.05 7.53
அஇஅதிமுக ந. தளவாய் சுந்தரம் 52,494 41.59 -9.73
தேமுதிக ஏ. அலெக்ஸ் சாந்த சேகர் 5,093 4.03
பா.ஜ.க என். தாணு கிருஷ்ணன் 3,436 2.72
சுயேச்சை கே.ராஜன் 769 0.61
சுயேச்சை எசு. சுப்ரமணிய பிள்ளை 333 0.26
பார்வார்டு பிளாக்கு டி. உத்தமன் 317 0.25
சுயேச்சை கே. கோபி 310 0.25
சுயேச்சை எசு. குமாரசாமி 117 0.09
இம ப. வெற்றி வேலாயுத பெருமாள் 109 0.09
சுயேச்சை எசு. குமாரசாமி நாடார் 66 0.05
வெற்றி வாக்கு வேறுபாடு 10,687 8.47 -0.33
பதிவான வாக்குகள் 126,225 71.71 14.08
பதிவு செய்த வாக்காளர்கள் 176,033
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -1.26

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கன்னியாகுமரி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ந. தளவாய் சுந்தரம் 55,650 51.32 30.00
திமுக என். சுரேஷ்ராஜன் 46,114 42.52 -1.11
மதிமுக இ.லட்சுமணன் 4,991 4.60 -2.48
சுயேச்சை ஆர்.ஜெயக்குமார் 723 0.67
சுயேச்சை எஸ்.ராஜசேகரன் 331 0.31
சுயேச்சை எல்.அய்யாசாமிபாண்டியன் 310 0.29
சுயேச்சை உ.நாகூர்மேரன் பீர் முகமது 138 0.13
சுயேச்சை குமாரசாமி 104 0.10
சுயேச்சை வி.தாணுலிங்கம் 82 0.08
வெற்றி வாக்கு வேறுபாடு 9,536 8.79 -13.52
பதிவான வாக்குகள் 108,443 57.62 -4.74
பதிவு செய்த வாக்காளர்கள் 188,205
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 7.68

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கன்னியாகுமரி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக என். சுரேஷ்ராஜன் 42,755 43.63 21.62
அஇஅதிமுக எசு. தாணு பிள்ளை 20,892 21.32 -38.82
பா.ஜ.க வி. எசு. இராஜன் 13,197 13.47 -1.53
சுயேச்சை கே. பாலசுந்தர் 12,421 12.68
மதிமுக எசு. இராமையா பிள்ளை 6,942 7.08
சுயேச்சை எசு. பி. நடராஜா 380 0.39
சுயேச்சை ஆர். சிவதாணு பிள்ளை 336 0.34
ஜனதா கட்சி ஆர். ராஜ்குமார் 248 0.25
பாமக ஏ. ஆபிரகாம் ராயன் 234 0.24
சுயேச்சை அ. செல்லப்பன் 144 0.15
சுயேச்சை கவிக்கோன் கன்னிதாசன் @ சுப்ரமணியம் 129 0.13
வெற்றி வாக்கு வேறுபாடு 21,863 22.31 -15.82
பதிவான வாக்குகள் 97,985 62.36 3.57
பதிவு செய்த வாக்காளர்கள் 165,258
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -16.51

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கன்னியாகுமரி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். அம்மமுத்து பிள்ளை 54,194 60.14 36.90
திமுக சி. கிருஷ்ணன் 19,835 22.01 -12.63
பா.ஜ.க எம்.ஈ.அப்பன் 13,518 15.00 13.00
சுயேச்சை ஒய். டேவிட் 2,023 2.25
சுயேச்சை உ. நாகூர் மீரான் பீர் முகமது 105 0.12
சுயேச்சை இ. ஆண்ட்ரூசு 97 0.11
தமம கே. முருகன் 70 0.08
பாமாமமு ஜே. இசட். மார்க்கேசாசன் 67 0.07
சுயேச்சை தனராஜ் துரை 57 0.06
சுயேச்சை ஏ. மரிய அலெக்சு 46 0.05
சுயேச்சை எஸ். தங்க ராஜ் 36 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 34,359 38.13 35.70
பதிவான வாக்குகள் 90,109 58.79 -10.80
பதிவு செய்த வாக்காளர்கள் 158,543
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 25.50

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கன்னியாகுமரி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. சுப்பிரமணியன் 33,376 34.65 -10.28
காங்கிரசு வி. ஆறுமுகம் பிள்ளை 31,037 32.22
அஇஅதிமுக கே. சொக்கலிங்கம் பிள்ளை 22,391 23.24 -30.81
அஇஅதிமுக கே. பெருமாள் பிள்ளை 5,928 6.15 -47.90
பா.ஜ.க எசு. மாணிக்கவாசகம் பிள்ளை 1,930 2.00
சுயேச்சை கொடிக்கால் செல்லப்பா 711 0.74
சுயேச்சை சி. செல்லவடிவூ 581 0.60
சுயேச்சை ஏ.வேதமாணிக்கம் 177 0.18
சுயேச்சை ஐ. அரி இராமகிருஷ்ணன் 92 0.10
சுயேச்சை வி. தங்கசாமி 67 0.07
சுயேச்சை டி.தங்கசெல்வின் 42 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 2,339 2.43 -6.70
பதிவான வாக்குகள் 96,332 69.59 -2.46
பதிவு செய்த வாக்காளர்கள் 140,558
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -19.40

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கன்னியாகுமரி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கோ. பெருமாள் பிள்ளை 45,353 54.05 6.47
திமுக மு. சங்கரலிங்கம் 37,696 44.92
சுயேச்சை கே.பொன்சாமி 349 0.42
சுயேச்சை எம்.சுந்தரம் 316 0.38
சுயேச்சை எசு. விசுவநாதன் 197 0.23
வெற்றி வாக்கு வேறுபாடு 7,657 9.13 -0.36
பதிவான வாக்குகள் 83,911 72.05 5.24
பதிவு செய்த வாக்காளர்கள் 121,584
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 6.47

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கன்னியாகுமரி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எசு. முத்துக் கிருஷ்ணன் 35,613 47.58 14.26
காங்கிரசு அ.மாதேவன் பிள்ளை 28,515 38.10 27.33
ஜனதா கட்சி பி. ஆனந்தன் 6,986 9.33
சுயேச்சை பி.அருள்தாஸ் 3,737 4.99
வெற்றி வாக்கு வேறுபாடு 7,098 9.48 -0.86
பதிவான வாக்குகள் 74,851 66.81 -0.13
பதிவு செய்த வாக்காளர்கள் 112,972
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 14.26

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கன்னியாகுமரி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக சி. கிருஷ்ணன் 23,222 33.32
ஜனதா கட்சி டி.சி.சுப்ரமணிய பிள்ளை 16,010 22.97
திமுக மு. சுப்ரமணியன் 14,854 21.31 -29.79
காங்கிரசு கே.முத்துஅருப்ப பிள்ளை 7,507 10.77 -33.84
சுயேச்சை எஸ்.சண்முகம் 6,712 9.63
சுயேச்சை தி.சின்னகம் நாடார் 930 1.33
சுயேச்சை ஆர்.சுப்ரமணிய பிள்ளை 468 0.67
வெற்றி வாக்கு வேறுபாடு 7,212 10.35 3.86
பதிவான வாக்குகள் 69,703 66.94 -11.53
பதிவு செய்த வாக்காளர்கள் 104,698
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -17.79

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கன்னியாகுமரி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. ராசா 35,884 51.10
காங்கிரசு பி.மகாதேவன் பிள்ளை 31,326 44.61 -12.28
சுயேச்சை ஏ. ஆண்டர்சன் 2,678 3.81
சுயேச்சை என்.நடராஜ பிள்ளை 332 0.47
வெற்றி வாக்கு வேறுபாடு 4,558 6.49 -8.09
பதிவான வாக்குகள் 70,220 78.47 -1.11
பதிவு செய்த வாக்காளர்கள் 93,383
திமுக gain from காங்கிரசு மாற்றம் -5.79

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கன்னியாகுமரி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. மகாதேவன் 37,998 56.89 -23.69
சுதந்திரா எஸ். எம்.பிள்ளை 28,260 42.31
சுயேச்சை பி. பூமணி 537 0.80
வெற்றி வாக்கு வேறுபாடு 9,738 14.58 -48.89
பதிவான வாக்குகள் 66,795 79.58 6.55
பதிவு செய்த வாக்காளர்கள் 85,614
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -23.69

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கன்னியாகுமரி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. நடராசன் 46,263 80.58 38.76
பி.சோ.க. எஸ். ரஸ்ஸியா 9,825 17.11
சுயேச்சை பி. பூமணி 1,324 2.31
வெற்றி வாக்கு வேறுபாடு 36,438 63.47 61.24
பதிவான வாக்குகள் 57,412 73.03 -4.97
பதிவு செய்த வாக்காளர்கள் 80,199
காங்கிரசு gain from சுயேச்சை மாற்றம் 36.53

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கன்னியாகுமரி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை 24,557 44.05
காங்கிரசு பி. நடராசன் 23,316 41.82
சுயேச்சை விவேகானந்தம் 6,866 12.32
சுயேச்சை குமாரசாமி 1,013 1.82
வெற்றி வாக்கு வேறுபாடு 1,241 2.23
பதிவான வாக்குகள் 55,752 78.00
பதிவு செய்த வாக்காளர்கள் 71,481
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

1954 அகத்தீசுவரம்

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1954: அகத்தீசுவரம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திதகா பி. தாணுலிங்க நாடார் 15,587 52.34
காங்கிரசு சி. பாலகிருஷ்ணன் 8,866 29.77 29.77
சுயேச்சை எஸ். டி. பாண்டிய நாடார் 5,328 17.89
வெற்றி வாக்கு வேறுபாடு 6,721 22.57
பதிவான வாக்குகள் 29,781 66.67
பதிவு செய்த வாக்காளர்கள் 44,670
திதகா வெற்றி (புதிய தொகுதி)

1954 தோவாளை

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1954: தோவாளை[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பி.சோ.க. டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை 16,702 57.09
காங்கிரசு கே. சிவராம பிள்ளை 8,117 27.75 27.75
திதகா பி. சி. முத்தையா 4,435 15.16
வெற்றி வாக்கு வேறுபாடு 8,585 29.35
பதிவான வாக்குகள் 29,254 71.02
பதிவு செய்த வாக்காளர்கள் 41,189
பி.சோ.க. வெற்றி (புதிய தொகுதி)

1952

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1952: தோவாளை-அகத்தீசுவரம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை 17,733 18.46
சமாஜ்வாதி கட்சி ஏ. சாம்ராஜ் 13,104 13.64
காங்கிரசு பாலகிருஷ்ணன் 12,132 12.63 12.63
திதகா மாணிக்கம். ஒய். 10,491 10.92
தஉக காந்திராமன் பிள்ளை. ஏ. எஸ். 9,976 10.39
காங்கிரசு இராமகிருஷ்ணன். ஏ. எஸ். 9,619 10.01 10.01
திதகா சிவராம பிள்ளை. கே. 9,498 9.89
தஉக பொன்னையா. ஜே. 8,524 8.87
சுயேச்சை தாணுமாலய பெருநாள் பிள்ளை 4,971 5.18
வெற்றி வாக்கு வேறுபாடு 4,629 4.82 4.82
பதிவான வாக்குகள் 96,048 124.85
பதிவு செய்த வாக்காளர்கள் 76,930
சமாஜ்வாதி கட்சி வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. கன்னியாகுமரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  5. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  6. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  17. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1954" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  18. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1954" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  19. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1951" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya