ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி

செயங்கொண்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 150
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,66,268[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி (Jayankondam Assembly constituency), அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • உடையார்பாளையம் வட்டம் (பகுதி)

கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்.

வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 அய்யாவு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 58,397 31.55 கே. ஆர். விசுவநாதன் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 57,775 31.21
1957 கே. ஆர். விசுவநாதன் காங்கிரசு 20,232 48.37 செயராமுலு செட்டியார் சுயேச்சை 10,625 25.40
1962 ஜெகதாம்பாள் வேலாயுதம் திமுக 33,005 52.16 எசு. சாமிக்கண்ணு படையாச்சி காங்கிரசு 24,856 39.28
1967 கே. எ. எ. கே. மூர்த்தி திமுக 34,751 52.57 எசு. இராமசாமி காங்கிரசு 28,791 43.56
1971 எ. சின்னசாமி திமுக 41,627 57.78 எசு. இராமசாமி ஸ்தாபன காங்கிரசு 29,346 40.73
1977 வெ. கருணாமூர்த்தி அதிமுக 35,540 44.75 கே. சி. கணேசன் திமுக 23,828 30.01
1980 ப. தங்கவேலு காங்கிரசு 39,862 45.76 டி. செல்வராசன் அதிமுக 34,955 40.13
1984 ந. மாசிலாமணி காங்கிரசு 57,468 62.94 ஜெ. பன்னீர்செல்வம் ஜனதா கட்சி 22,778 24.95
1989 கே. சி. கணேசன் திமுக 22,847 31.14 முத்துக்குமாரசாமி சுயேச்சை 17,980 24.51
1991 கே. கே. சின்னப்பன் காங்கிரசு 49,406 44.69 எசு. துரைராசு பாமக 33,238 30.06
1996 கே. சி. கணேசன் திமுக 52,421 42.93 செ. குரு என்கிற குருநாதன் பாமக 39,931 32.70
2001 எசு. அண்ணாதுரை அதிமுக 70,948 56.60 கே. சி. கணேசன் திமுக 45,938 36.65
2006 கே. இராசேந்திரன் அதிமுக 61,999 --- செ. குரு என்கிற செ. குருநாதன் பாமக 59,948 ---
2011 செ. குரு பாமக 92,739 --- இளவழகன் அதிமுக 77,601 ---
2016 இராமஜெயலிங்கம் அதிமுக 75,672 37.09% செ. குரு என்கிற செ. குருநாதன் பாமக 52,738 25.85%
2021 க. சொ. க. கண்ணன் திமுக 99,529 கே. பாலு பாமக 94,077
  • 1951 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்கள் (அய்யாவு, கே. ஆர். விசுவநாதன்) தேர்வானார்கள்.
  • 1980 இல் சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11,512 (13.22%) வாக்குகள் பெற்றார்.
  • 1989 இல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. முத்தையன் 15,628 (21.30%) & காங்கிரசின் என். மாசிலாமணி 9256 (12.62%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991 இல் திமுகவின் கே. சி. கணேசன் 26,801 (24.24%) வாக்குகள் பெற்றார்.
  • 1996 இல் காங்கிரசின் என். மாசிலாமணி 22,500 (18.43%) வாக்குகள் பெற்றார்.
  • 2001 இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 இல் தேமுதிகவின் எம். ஜான்சன் 6,435 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2021
46.00%
2016
37.09%
2011
51.53%
2006
45.91%
2001
56.60%
1996
42.93%
1991
44.69%
1989
31.14%
1984
62.94%
1980
45.76%
1977
44.75%
1971
57.78%
1967
52.57%
1962
52.16%
1957
48.37%
1952
31.55%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஜெயங்கொண்டம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Ka. So. Ka. Kannan 99,529 46.00%
பாமக K. Balu 94,077 43.48%
நாம் தமிழர் கட்சி Mahalingam Neela 9,956 4.60% 3.95%
இஜக Sornalatha @ G. Latha 4,700 2.17%
நோட்டா நோட்டா 1,864 0.86% -0.09%
அமமுக J. K. Siva 1,560 0.72%
சுயேச்சை V. K. Kesavarajan 1,546 0.71%
சுயேச்சை S. Rajkumar 946 0.44%
பசக K. Neelamegam 605 0.28% -0.01%
அஇஅதிமுக A. Natarajan 418 0.19% -36.89%
சுயேச்சை R. Sathishkumar 349 0.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,452 2.52% -8.72%
பதிவான வாக்குகள் 216,368 81.26% -0.14%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 408 0.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 266,268
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 8.91%

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஜெயங்கொண்டம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக J. K. N. Ramajeyalingam 75,672 37.09% -6.03%
பாமக Guru @ Gurunathan. J 52,738 25.85%
காங்கிரசு G. Rajendran 46,868 22.97%
மதிமுக M. S. Kandasamy 21,405 10.49%
நோட்டா நோட்டா 1,950 0.96%
நாம் தமிழர் கட்சி R. Krishnamoorthy 1,325 0.65%
பா.ஜ.க S. Krishnamoorthy 1,092 0.54% -0.45%
சுயேச்சை S. Rajkumar 605 0.30%
பசக S. Chinnadurai 584 0.29% -0.41%
தேகாக N. Ulaganathan 414 0.20%
சுயேச்சை Irulapo. Selvakumar 350 0.17%
வெற்றி வாக்கு வேறுபாடு 22,934 11.24% 2.83%
பதிவான வாக்குகள் 204,038 81.40% -1.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 250,673
அஇஅதிமுக gain from பாமக மாற்றம் -14.44%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஜெயங்கொண்டம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக Guru @ Gurunathan. J 92,739 51.53%
அஇஅதிமுக P. Elavazhagan 77,601 43.12% -2.80%
பா.ஜ.க S. Krishnamoorthy 1,775 0.99% 0.14%
இஜக G. Ramachandran 1,771 0.98%
சுயேச்சை V. Vadivel 1,698 0.94%
பசக N. Gnanasekaran 1,255 0.70% -0.11%
சுயேச்சை P. Ganesan 989 0.55%
சுயேச்சை C. Chakkaravarthi 948 0.53%
சுயேச்சை T. Mallika 916 0.51%
இரா.ஜ.த. P. Asaithambi 289 0.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,138 8.41% 6.89%
பதிவான வாக்குகள் 216,216 83.24% 2.43%
பதிவு செய்த வாக்காளர்கள் 179,981
பாமக gain from அஇஅதிமுக மாற்றம் 5.61%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 : ஜெயங்கொண்டம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக K. Rajendran 61,999 45.91% -10.68%
பாமக J. Guru @ Gurunathan 59,948 44.40%
தேமுதிக M. Johnson 6,435 4.77%
சுயேச்சை K. Senthamil Selvi 1,866 1.38%
சுயேச்சை S. Ramesh 1,189 0.88%
பா.ஜ.க R. Sasikumar 1,139 0.84%
பசக V. Umapathi 1,095 0.81%
சுயேச்சை E. Kaviyarasi 976 0.72%
சுயேச்சை R. Ayyappan 384 0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,051 1.52% -18.43%
பதிவான வாக்குகள் 135,031 80.81% 10.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,088
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -10.68%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ஜெயங்கொண்டம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக S. Annadurai 70,948 56.60%
திமுக K. C. Ganesan 45,938 36.65% -6.29%
மதிமுக K. N. Ramachandran 4,511 3.60% -1.01%
சுயேச்சை V. S. Veeraswamy 2,029 1.62%
சுயேச்சை G. C. Elaiyaradhakrishnan 1,262 1.01%
சுயேச்சை K. Senthamizhchelvi 671 0.54%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,010 19.95% 9.72%
பதிவான வாக்குகள் 125,359 70.28% -7.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 178,379
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 13.66%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ஜெயங்கொண்டம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திராவிட முன்னேற்றக் கழகம் K. C. Ganesan 52,421 42.93% 18.69%
பாமக Gurunathan Alias Guru 39,931 32.70%
காங்கிரசு N. Masilamani 22,500 18.43% -26.26%
மதிமுக Dhana Sekhar 5,631 4.61%
சுயேச்சை T. Ramalingam 962 0.79%
சுயேச்சை Sentamil Selvi 248 0.20%
ஜனதா கட்சி S. Panchamirtham 221 0.18%
சுயேச்சை Pattusamy Asanc 121 0.10%
சுயேச்சை Tk. Anna 66 0.05%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,490 10.23% -4.39%
பதிவான வாக்குகள் 122,101 77.98% 1.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,927
திமுக gain from காங்கிரசு மாற்றம் -1.76%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஜெயங்கொண்டம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு K. K. Chinnappan 49,406 44.69% 32.07%
பாமக S. Durairaju 33,238 30.06%
திமுக K. C. Ganesan 26,801 24.24% -6.90%
தமம K. R. Ganesan 569 0.51%
சுயேச்சை T. K. Annan 431 0.39%
சுயேச்சை V. N. Nehruji 112 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,168 14.62% 7.99%
பதிவான வாக்குகள் 110,557 76.37% 21.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,898
காங்கிரசு gain from திமுக மாற்றம் 13.54%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ஜெயங்கொண்டம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக K. C. Ganesan 22,847 31.14%
சுயேச்சை Muthukumarasamy 17,980 24.51%
அஇஅதிமுக P. Muthaiyan 15,628 21.30%
காங்கிரசு N. Masilamani 9,256 12.62% -50.32%
அஇஅதிமுக N. Eramalingam 6,480 8.83%
சுயேச்சை A. K. Moorthy Alias Kaliyamoorthy 822 1.12%
சுயேச்சை A. Rathinam 216 0.29%
சுயேச்சை V. Samidurai 64 0.09%
சுயேச்சை P. Sowrirajan 37 0.05%
சுயேச்சை G. Chitrarasu 27 0.04%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,867 6.63% -31.36%
பதிவான வாக்குகள் 73,357 55.02% -23.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 136,399
திமுக gain from காங்கிரசு மாற்றம் -31.79%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ஜெயங்கொண்டம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். மாசிலாமணி 57,468 62.94% 17.17%
ஜனதா கட்சி ஜெ. பன்னிர்செல்வம் 22,778 24.95%
சுயேச்சை ஜி. தியாகராஜன் 6,778 7.42%
இதேகா (செ) எசு. கங்காசலம் 1,943 2.13%
சுயேச்சை பெ. அன்பரசன் 1,432 1.57%
சுயேச்சை டி. கே. அண்ணன் 529 0.58%
சுயேச்சை ஏ. கே. மூர்த்தி 262 0.29%
சுயேச்சை கே .ஆர். விஜய குமாரி 120 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 34,690 37.99% 32.36%
பதிவான வாக்குகள் 91,310 78.83% 4.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,972
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 17.17%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ஜெயங்கொண்டம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. தங்கவேலு 39,862 45.76% 35.82%
அஇஅதிமுக டி. செல்வராஜன் 34,955 40.13% -4.62%
சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11,512 13.22%
சுயேச்சை இரா. இராஜலட்சுமி 773 0.89%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,907 5.63% -9.11%
பதிவான வாக்குகள் 87,102 74.49% 1.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,164
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் 1.01%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஜெயங்கொண்டம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வி. கருணாமூர்த்தி 35,540 44.75%
திமுக கே. சி. கணேசன் 23,828 30.01% -27.77%
காங்கிரசு ஆர். மதிவாணன் 7,898 9.95% -30.79%
சுயேச்சை எசு. இராமசாமி 7,701 9.70%
ஜனதா கட்சி யு. எசு. இராமமூர்த்தி 4,193 5.28%
சுயேச்சை கே. எம். எசு. அழகேசன் பிள்ளை 252 0.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,712 14.75% -2.30%
பதிவான வாக்குகள் 79,412 73.35% -7.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 109,695
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -13.03%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ஜெயங்கொண்டம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. சின்னசாமி 41,627 57.78% 5.21%
காங்கிரசு எசு. இராமசாமி 29,346 40.73% -2.82%
சுயேச்சை பி. கே. இராமசாமி 1,071 1.49%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,281 17.05% 8.03%
பதிவான வாக்குகள் 72,044 80.50% -0.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,719
திமுக கைப்பற்றியது மாற்றம் 5.21%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஜெயங்கொண்டம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. எ. எ. கே. மூர்த்தி 34,751 52.57% 0.41%
காங்கிரசு எஸ். இராமசாமி 28,791 43.56% 4.27%
சுயேச்சை இரத்தினம் 1,607 2.43%
சுயேச்சை கே. நயதன் 951 1.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,960 9.02% -3.86%
பதிவான வாக்குகள் 66,100 81.01% 8.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,525
திமுக கைப்பற்றியது மாற்றம் 0.41%

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: ஜெயங்கொண்டம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜெகதாம்பாள் வேலாயுதம் 33,005 52.16%
காங்கிரசு எஸ்.சாமிக்கண்ணு படையாச்சி 24,856 39.28% -9.09%
சுயேச்சை கே.எம். கே.சுப்பராய செட்டியார் 2,668 4.22%
சுயேச்சை இ.கே.மாணிக்கம் 1,526 2.41%
சுயேச்சை கே. தங்கராஜன் 842 1.33%
சுயேச்சை ஜி. இராகவன் 374 0.59%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,149 12.88% -10.09%
பதிவான வாக்குகள் 63,271 72.63% 23.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,628
திமுக gain from காங்கிரசு மாற்றம் 3.79%

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: ஜெயங்கொண்டம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு கே. ஆர். விசுவநாதன் 20,232 48.37% 30.79%
சுயேச்சை ஜெயராமுலு செட்டியார் 10,625 25.40%
சுயேச்சை அய்யாரு 5,133 12.27%
சுயேச்சை பாஸ்கரன் 2,517 6.02%
சுயேச்சை இராகவ வாண்டையார் 2,023 4.84%
சுயேச்சை இரத்தினம் 1,296 3.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,607 22.97% 22.63%
பதிவான வாக்குகள் 41,826 49.03% -79.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,309
காங்கிரசு gain from தஉக மாற்றம் 16.82%

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: ஜெயங்கொண்டம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தஉக அய்யாவு 58,397 31.55%
காங்கிரசு முத்துக்குமாரசுவாமி முதலியார் 32,548 17.58% 17.58%
சுயேச்சை வீராசுவாமி 8,291 4.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,849 0.34%
பதிவான வாக்குகள் 127,325 88.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 144,066
தஉக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 11 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  5. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  6. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya