போகாகாட் சட்டமன்றத் தொகுதி

போகாகாட் சட்டமன்றத் தொகுதி (Bokakhat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 நரேந்திர நாத் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1967 எல். தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1972 துளசி தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 சத்ர கோபால் கர்மாகர் இந்திய தேசிய காங்கிரசு
1983 தர்மேசுவர் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1985 பாலபத்ர தமுளி சுயேச்சை
1991 பூபேன் புயான் இந்திய தேசிய காங்கிரசு
1996 பூபேந்திர நாத் புயான் இந்திய தேசிய காங்கிரசு
2001 ஜிதேன் கோகய் சுயேச்சை
2006 ஜிதேன் கோகய் சுயேச்சை
2011 அருண் புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
2016 அதுல் போரா[3] அசாம் கண பரிசத்
2021 அதுல் போரா[4] அசாம் கண பரிசத்

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "போகாகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "போகாகாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya