உத்தராகண்டம் மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்உத்தராகண்டம் மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Uttarakhand) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். உத்தராகண்டம் மாநிலச் சட்டமன்றம் மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இவர்கள் உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் ஓய்வு பெறுகிறார்கள். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, நியமனத்தின் போது ஒரு கட்சி சட்டமன்றத்தில் வைத்திருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்க ஓர் உறுப்பினரைக் கட்சி பரிந்துரைக்கிறது. மாநில சட்டப்பேரவைகளுக்குள் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடன் ஒற்றை மாற்றத்தக்க வாக்களிப்பைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தப்படுகின்றன.[1] தற்போதைய உறுப்பினர்கள்விசைகள் ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை) [2] பாஜக (3)
உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்இது உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் காலவரிசைப்படி பட்டியல் ஆகும். விசைகள் பாஜக இதேகாஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia