தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Karang; ஆங்கிலம்: Tanjong Karang Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P095) ஆகும்.
தஞ்சோங் காராங் ஒரு முக்கிம்; ஒரு நகரம்; மற்றும் நெல் வளரும் பகுதியாகும். 1936—ஆம் ஆண்டில் ஒரு தேசிய வேளாண் திட்டத்தின் மூலம் இங்கு நெல் சாகுபடி தொடங்கப்பட்டது.[5]
உள்ளூர் சிறுபான்மை சீனர்களும்இந்தியர்களும் நகர்ப்புற மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான மலாய்க்காரர்கள் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்; மற்றும் வேளாண் நடவடிக்கைகளை, குறிப்பாக நெல் சாகுபடிகளை மேற்கொள்கின்றனர். குறைவான அளவில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர் நெல் சாகுபடி துறையில் ஈடுபட்டுள்ளனர்.[6]
தஞ்சோங் காராங் வாக்குச் சாவடிகள்
2023 சூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி 34 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
சட்டமன்ற தொகுதி
தேர்தல் வட்டாரம்
குறியீடு
வாக்குச் சாவடி
சுங்கை பூரோங் (Sungai Burong) (N08)
Terusan Besar
095/08/01
SK Berjaya Sekinchan
Sawah Sempadan Utara
095/08/02
SA Rakyat (KAFA) Al-Ainiah
Sungai Burong Bendang
095/08/03
SK Parit Empat Sekinchan
Sungai Burong Utara
095/08/04
SRA Batu 12 Tanjong Karang
Sungai Burong Selatan
095/08/05
SK Sungai Burong
Batu 9 Tanjong Karang
095/08/06
SMA Tanjong Karang
Sungai Sireh
095/08/07
SK Sungai Sireh
Sungai Sireh Utara
095/08/08
SK Seri Gambut
Sawah Sempadan Selatan
095/08/09
SRA Kunci Air Buang
Sungai Tengi Kanan
095/08/10
SK Dato' Manan
Sungai Kajang
095/08/11
SMK Seri Desa
Pekan Tanjong Karang
095/08/12
SMK Dato' Harun
Batu 7 Tanjong Karang
095/08/13
SK Tanjong Karang
Batu 11 Tanjong Karang
095/08/14
SRA Batu 11, Jalan Bernam
Bagan Pasir Tanjong Karang
095/08/15
SJK (C) Yit Khwan Bagan
பெர்மாத்தாங் (Permatang) (N09)
Hulu Tiram Buruk
095/09/01
SK Sri Tiram Tanjong Karang
Hulu Tiram Buruk Utara
095/09/02
Balai Raya Blok Q Sawah
Batang Berjuntai Satu
095/09/03
KAFA Integrasi Al Ridzuan
Ladang Mary
095/09/04
SJK (T) Ladang Mary
Sungai Tinggi
095/09/05
SJK (T) Ladang Sungai Tinggi
Batang Berjuntai Utara
095/09/06
Dewan Ladang Tennamaran
Kampung Raja Musa
095/09/07
SK Jalan Raja Musa
Ladang Raja Musa
095/09/08
SJK (T) Ladang Raja Musa
Kampung Baharu Tiram Buruk
095/09/09
SJK (C) Ming Tee
Parit Serong
095/09/10
SK Parit Serong
Sungai Gulang-Gulang
095/09/11
Dewan Sungai Gulang-Gulang
Hujung Permatang
095/09/12
SRA Ujung Permatang
Belimbing
095/09/13
SK Bukit Belimbing
Permatang
095/09/14
SK Kuala Selangor
Pasir Penambang
095/09/15
SJK (C) Khai Tee Pasir Penambang
Sungai Yu
095/09/16
SA KAFA As-Sulaimiah
Sungai Terap
096/09/17
SK Sungai Terap
Sawah Sempadan
096/09/18
SRA Blok "P" Sawah
Kampung Lubuk Jaya
095/09/19
Balai Raya Lubuk Jaya
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி
சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி; உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது