பாரிட் (P069) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் Parit (P069) Federal Constituency in Perak மாவட்டம் பேராக் தெங்கா மாவட்டம் பேராக் வாக்காளர்களின் எண்ணிக்கை 47,915 (2022)[ 1] வாக்காளர் தொகுதி பாரிட் தொகுதி[ 2] முக்கிய நகரங்கள் பாரிட் , துரோனோ , செரி இசுகந்தர் , போத்தா , பூசிங் , புருவாஸ் , பத்து காஜா பரப்பளவு 560 ச.கி.மீ[ 3] முன்னாள் தொகுதி உருவாக்கப்பட்ட காலம் 1958 கட்சி பெரிக்காத்தான் நேசனல் மக்களவை உறுப்பினர் முகமட் இசுமிமாட் தாயிப் (Muhamamd Ismi Mat Taib) மக்கள் தொகை 60,988 (2020) [ 4] முதல் தேர்தல் மலாயா பொதுத் தேர்தல், 1959 இறுதித் தேர்தல் மலேசியப் பொதுத் தேர்தல், 2022 [ 5]
2022-இல் பாரிட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[ 6]
இதர இனத்தவர் (1.5%)
பாரிட் மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Beruas ; ஆங்கிலம் : Parit Federal Constituency ; சீனம் : 巴力国会议席) என்பது மலேசியா , பேராக் , பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District ) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P069 ) ஆகும்.[ 7]
பாரிட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாரிட்
பாரிட் நகரம், பேராக் , பேராக் தெங்காமாவட்டத்தில் உள்ள ஒரு கிராம நகர்ப்பகுதி. 1979-ஆம் ஆண்டில், கோலாகங்சார் மாவட்டத்தில் இருந்து பாரிட் நகரம் அகற்றப்பட்டு, பேராக் தெங்கா மாவட்டத்தின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டது.
இந்த நகரம் துரோனோ , செரி இசுகந்தர் , போத்தா , பூசிங் , புருவாஸ் மற்றும் பத்து காஜா ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ளது.
பாரிட் வட்டாரக் கிராமங்கள்
பாரிட் - ஈப்போ
கம்போங் பாரு
ஜாலான் சிபூத்தே
கம்போங் தஞ்சோங் ஆரா, ஜாலான் சிபூத்தே
கம்போங் தலாங் பேட்டின்
கம்போங் பத்து 7
பாரிட் மக்களவைத் தொகுதி
பாரிட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
47,915
வாக்களித்தவர்கள் (Turnout )
38,855
78.36%
▼ - 3.92%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
37,545
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
186
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots )
1,124
பெரும்பான்மை (Majority )
2,155
5.74%
▼ - 16.08
வெற்றி பெற்ற கட்சி
பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [ 9]
பாரிட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்
கட்சி
செல்லுபடி வாக்குகள்
பெற்ற வாக்குகள்
%
∆%
முகமட் இசுமி தாயிப் (Muhamamd Ismi Taib)
பெரிக்காத்தான்
37,545
17,181
45.76%
+ 45.76%
முகமட் நிசார் சக்காரியா (Mohd Nizar Zakaria)
பாரிசான்
-
15,026
40.02%
- 8.39 % ▼
நூர்தகபா நோர்டின் (Nurthaqaffah Nordin)
பாக்காத்தான்
-
5,063
13.49%
- 11.48% ▼
பைசோல் பட்சிலி முகமது (Faizol Fadzli Mohamed)
தாயக இயக்கம்
-
275
0.73%
+ 0.73%
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்