மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Meghalaya) என்பது மேகாலயா மாநிலத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய மற்றும் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். 1987ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டு காலத்திற்கு ஓர் உறுப்பினரை மேகாலயா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேகாலயா மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

ஆதாரம்[1]

பெயர் கட்சி நியமன நாள்
பதவி முடியும் நாள்
காலம் குறிப்புகள்
சோ. கே. சில்லா இந்திய தேசிய காங்கிரசு 13/04/1972 12/04/1978 1
அலெக்சாந்டர் வார்ஜ்ரி சுயேச்சை 13/04/1978 12/04/1984 1
ஜெர்லி ஈ. தாரியாங் இந்திய தேசிய காங்கிரசு 13/04/1984 12/04/1990 1
ஜார்ஜ் கில்பர்ட் சுவெல் மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி 13/04/1990 12/04/1996 1
எல். நோங்டு இந்திய தேசிய காங்கிரசு 13/04/1996 12/04/2002 1
இராபர்ட் கர்சியிங் தேசியவாத காங்கிரசு கட்சி 13/04/2002 12/04/2008 1 [2]
தாமசு ஏ. சங்மா 13/04/2008 12/04/2014 1 பதவி விலகல் 04/02/2013
வான்சுக் சையம் இந்திய தேசிய காங்கிரசு 12/04/2013 12/04/2014 1 தா. ஏ. சங்மா பதவி விலகல்[3][4]
13/04/2014 12/04/2020 2
வான்வெய்ராய் கர்லுகி[*][5] தேசிய மக்கள் கட்சி 22/06/2020 21/06/2026 1 தற்போதைய உறுப்பினர்

மேற்கோள்கள்

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.
  2. The Shillong Times (8 April 2022). "Former Rajya Sabha member Robert Kharshiing no more" இம் மூலத்தில் இருந்து 8 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508120126/https://theshillongtimes.com/2022/04/08/former-rajya-sabha-member-robert-kharshiing-no-more/. 
  3. India TV News (12 April 2013). "Syiem becomes first woman Rajya Sabha member from Meghalaya" (in en) இம் மூலத்தில் இருந்து 8 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508121502/https://www.indiatvnews.com/news/india/syiem-becomes-first-woman-rajya-sabha-member-from-meghalaya-21807.html. 
  4. "Wansuk becomes first woman Rajya Sabha MP from Meghalaya". Retrieved 18 August 2017.
  5. "Meghalaya’s lone Rajya Sabha MP Wanwei Roy Kharlukhi takes oath". 14 September 2020 இம் மூலத்தில் இருந்து 8 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508122912/https://nenow.in/north-east-news/meghalaya/meghalayas-lone-rajya-sabha-mp-wanwei-roy-kharlukhi-takes-oath.html. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya