2022-இல் உலு சிலாங்கூர் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:
இதர இனத்தவர் (1.5%)
உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Hulu Selangor ; ஆங்கிலம் : Hulu Selangor Federal Constituency ; சீனம் : 大河联邦选区) என்பது மலேசியா , சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P094 ) ஆகும்.
உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் அதே 1955-ஆம் ஆண்டில் இருந்து உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
உலு சிலாங்கூர் மாவட்டம்
உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம் ; கிழக்கில் பகாங் மாநிலம் ; வட மேற்கில் சபாக் பெர்ணம் மாவட்டம் ; தென் மேற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம் ; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
உலு சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: செரண்டா ; பத்தாங்காலி ; கோலா குபு பாரு . இந்த மாவட்டத்தின் நிர்வாக நகரம் கோலா குபு பாரு ஆகும்.[ 4]
உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
பத்தாங்காலி
பூலோ தெலுர்
அம்பாங் பெச்சா
உலு பெர்ணம்
களும்பாங்
கெர்லிங்
கோலா குபு பாரு
பெரெதாக்
ராசா (உலு சிலாங்கூர்)
செரண்டா
சுங்கை குமுட்
சுங்கை திங்கி
புக்கிட் பெருந்தோங்
புக்கிட் செந்தோசா
கம்போங் தீமா எஸ்.கே.சி.
சுங்கை புவாயா
லெம்பா பெரிங்கின்
உலு யாம்
உலு யாம் பாரு
உலு சிலாங்கூர் வாக்குச் சாவடிகள்
2023 சூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022 ), உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts ) பிரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[ 5]
சட்டமன்ற தொகுதி
தேர்தல் வட்டாரம்
குறியீடு
வாக்குச் சாவடி
உலு பெர்ணம் (Hulu Bernam) (N05)
Kawasan S.K.C
094/05/01
SK Sri Keledang
Ladang Lima Belas
094/05/02
SJK (T) Ladang Lima Belas
Gedangsa
094/05/03
SMK Gedangsa
Sungai Selisik
094/05/04
SK Sungai Selisek
Kampung Gesir
094/05/05
SK Gesir Tengah
Kampung Sungai Dusun
094/05/06
SK Kampung Soeharto
Kampung Desa Maju
094/05/07
SK Sungai Tengi
Kampung Sungai Tengi Selatan
094/05/08
SK Seri Fajar FELDA
Changkat Asa
094/05/09
SJK (T) Ladang Changkat Asa
Kampung Hulu Bernam
094/05/10
SRA Hulu Bernam
SJK (T) Ladang Kalumpang
Ladang Escot
094/05/11
SK Hulu Bernam
Kampung Gumut
094/05/12
SRA Kalumpang
Bandar Kalumpang
094/06/13
SMK Kalumpang
Kampung Baharu Kalumpang
094/05/14
SJK (C) Kalumpang
Kuala Kalumpang
094/05/15
SK Kalumpang
கோலா குபு பாரு (Kuala Kubu Baharu) (N06)
Kampung Baharu Kerling
094/06/01
SJK (C) Kerling
Pertak
094/06/02
SJK (C) Bukit Fraser
Pusat Kanak-Kanak Pertak
Tadika KEMAS Kg. Gerachi Jaya
Ampang Pechah
094/06/03
SMK Ampang Pechah (Bestari)
Kampung Baharu China K.K.B
094/06/04
SJK (C) Khing Ming Kuala Kubu Bharu
Bandar Kuala Kubu Baharu
094/06/05
SMK Dato' Haji Kamaruddin
Kampung Air Jernih
094/06/06
SMK Kuala Kubu Bharu
Kerling
094/06/07
SK Kerling
Lembah Beringin
094/06/08
SJK (T) Ladang Kerling
Ladang Nigel Gardner
094/06/09
SJK (T) Nigel Gardner
Jalan Kuala Keli
094/06/10
SJK (C) Rasa
Kampung Baharu Rasa
094/06/11
SJK (C) Rasa
Pekan Rasa
094/06/12
Dewan Orang ramai Jalan Anggerik
Kampung Baharu Batang Kali
094/06/13
SJK (C) Batang Kali
Hulu Yam Lama
094/06/14
SJK (C) Choong Chee
Bandar Utama Batang Kali
094/06/15
SK Bandar Baru Batang Kali
SRA Bandar Utama Batang Kali
Batu 30 Hulu Yam
094/06/16
SK Hulu Yam Lama
பத்தாங்காலி (Batang Kali) (N07)
Bukit Rasa
094/07/01
SK Rasa
Batang Kali
094/07/02
SK Batang Kali
Hulu Kali
094/07/03
SMK Bandar Baru Batang Kali
Kampung Padang
094/07/04
SRA Hulu Yam Baharu
Hulu Yam Baru 1
094/07/05
SK Ulu Yam Bharu
Hulu Yam Baru 2
094/07/06
SJK (C) Kampung Gurney Hulu Yam Baharu
Serendah
094/07/07
SRA Serendah
Sungai Choh
094/07/08
SK Sungai Choh
Sungai Gapi
094/07/09
SK Antara Gapi
Taman Bukit Teratai
094/07/10
SJK (T) Sungai Choh Taman Bukit Teratai
Sungai Buaya
094/07/11
SK Sungai Buaya
Bukit Beruntung
094/07/12
SK Bukit Beruntung
SK Bukit Beruntung 2
Bandar Sungai Buaya
094/07/13
SMK Bandar Sungai Buaya
Bukit Sentosa 1 Hingga 5
094/07/14
SMK Bukit Sentosa
Bukit Sentosa 6 Hingga 12
094/07/15
SK Bukit Sentosa
SMK Bukit Sentosa (2)
Taman Bunga Raya
094/07/16
SRA Taman Bunga Raya
SMK Taman Bunga Raya (1)
Kampung Baharu Serendah
094/07/17
SJK (C) Serendah
Taman Bunga Raya 2
094/07/18
SK Taman Bunga Raya (1)
Seri Serendah
094/07/19
SK Serendah
உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (1955 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
1955-இல் உலு சிலாங்கூர் தொகுதி உருவாக்கப்பட்டது
உலு சிலாங்கூர்
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது
1955-1959
செ அலிமத்தோன் அப்துல் மஜீது (Che Halimahton Abdul Majid)
கூட்டணி (அம்னோ )
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது
P078
1959–1963
ஒமார் ஓங் யோக் லின் (Omar Ong Yoke Lin)
கூட்டணி (மசீச )
மலேசிய மக்களவை
1-ஆவது
P078
1963–1964
ஒமார் ஓங் யோக் லின் (Omar Ong Yoke Lin)
கூட்டணி (மசீச )
2-ஆவது
1964–1969
காவ் காய் போ (Khaw Kai Boh)
1969–1971
நாடாளுமன்றம் முடக்கப்பட்டது [ 6]
3-ஆவது
P078
1971–1972
காவ் காய் போ (Khaw Kai Boh)
கூட்டணி (மசீச )
1972–1973
மைக்கல் சென் (Michael Chen Wing Sum)
1973–1974
பாரிசான் (MCA )
4-ஆவது
P075
1974–1978
5-ஆவது
1978–1982
6-ஆவது
1982–1986
லீ கிம் சாய் (Lee Kim Sai)
உலு சிலாங்கூர்
7-ஆவது
P084
1986–1990
சி. சுப்ரமணியம் (Subramaniam Sinniah)
பாரிசான் (மஇகா )
8-ஆவது
1990–1995
கோவிந்தசாமி பழனிவேல் (G. Palanivel)
9-ஆவது
P088
1995–1999
10-ஆவது
1999–2004
11-ஆவது
P094
2004–2008
12-ஆவது
2008–2010
சைனல் அபிடின் அகமட் (Zainal Abidin Ahmad)
பாக்காத்தான் (பி.கே.ஆர் )
2010–2013
பா. கமலநாதன் (P. Kamalanathan)
பாரிசான் (மஇகா )
13-ஆவது
2013–2018
14-ஆவது
2018–2022
சூன் லியோ இசியாட் ஊய் (June Leow)
பாக்காத்தான் (பி.கே.ஆர் )
15-ஆவது
2022–தற்போது
முகமட் அசுனிசான் அருண் (Mohd Hasnizan Harun)
பெரிக்காத்தான் (பாஸ் )
உலு சிலாங்கூர் சட்டமன்ற தொகுதிகள்
உலு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
சட்டமன்ற தொகுதி
உறுப்பினர்
கூட்டணி (கட்சி)
N5
உலு பெர்ணம்
முய்சுதீன் மகயுதீன் (Mui'zzuddeen Mahyuddin)
பெரிக்காத்தான் (பாஸ் )
N6
கோலா குபு பாரு
லீ கீ இயோங் Lee Kee Hiong)
பாக்காத்தான் (ஜசெக )
N7
பத்தாங்காலி
முகம்மது முகைமின் அரித் (Muhammad Muhaimin Harith)
பெரிக்காத்தான் (பெர்சத்து )
உலு சிலாங்கூர் தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
154,317
-
வாக்களித்தவர்கள் (Turnout )
124,804
79.34%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
122,442
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
218
-
செல்லாத வாக்குகள் (Rejected Ballots )
1,424
-
பெரும்பான்மை (Majority )
1,562
1.27%
வெற்றி பெற்ற கட்சி
பெரிக்காத்தான்
[ 7]
உலு சிலாங்கூர் வேட்பாளர் விவரங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்